அபிஷேகபுரம்
Appearance
அபிஷேகபுரம் | |
---|---|
நகராட்சி | |
ஆள்கூறுகள்: 10°52′N 78°41′E / 10.87°N 78.68°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
பகுதி | சோழ நாடு |
ஏற்றம் | 70 m (230 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 42,106 |
Language | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
PIN | 620006 |
Telephone code | 91–431 |
வாகனப் பதிவு | TN-48 |
இணையதளம் | http://srirangam.org/ |
அபிஷேகபுரம், திருச்சியில் உள்ள ஒரு இடமாகும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நான்கு கோட்டங்களில் (திருவரங்கம், பொன்மலை, அபிஷேகபுரம், அரியமங்கலம்) ஒன்று இது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Town Planning Department". திருச்சிராப்பள்ளி மாநகராட்சி. Archived from the original on 2021-06-22. பார்க்கப்பட்ட நாள் 2011-05-23.