பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பார்த்திபன் கனவு | |
---|---|
இயக்கம் | யோகநாத் |
தயாரிப்பு | கோவிந்தராஜன் ஜுபிலே பிலிம்ஸ் |
கதை | கல்கி கிருஷ்ணமூர்த்தி |
இசை | வேதா |
நடிப்பு | ஜெமினி கணேசன் வைஜயந்திமாலா சரோஜாதேவி எஸ். வி. ரங்கராவ் அசோகன் டி. எஸ். பாலையா எஸ். வி. சுப்பையா மாலதி ராகினி குமாரி கமலா |
வெளியீடு | ஜூன் 3,1960 |
நீளம் | 19783 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பார்த்திபன் கனவு (Parthiban Kanavu) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு எனும் புதினத்தை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படம் இயக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பார்த்திபன் கனவு திரைப்படக் காட்சிகள் பரணிடப்பட்டது 2008-10-28 at the வந்தவழி இயந்திரம்