tender
- மென்மையான; மெல்லிய; மிருதுவான; -- tender look
- வலுவற்ற
- இளமையான -- tender coconut
- ஒப்பந்தப்புள்ளிக்குரிய -- tender document
- வலிதரும்; புண்ணாக இருக்கும் -- His leg was tender after the injection.
- ஒப்பந்தப்புள்ளி; ஒப்பந்தணம்; (குறிப்பிட்ட விலைவீதத்தில் பொருளை வழங்குவதற்கான) இசைவேற்பு -- it is a departmental tender.
- பாதுகாப்பவர்; உடனிருந்து உதவுபவர்
- அளித்தல்; செலுத்துதல்; கொடு/ அளி/ செலுத்து -- Please tender exact fare.
- கனிவானதொகை வழங்கு;
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tender