லாலா, அசாம்

அசாம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்

லாலா (Lala ) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருக்கும் ஐலாகண்டி மாவட்டத்திலுள்ள ஒரு நகரமையப் பகுதி அல்லது வர்த்தகப் பகுதியாகும்.

லாலா
Lala
লালা
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்ஐலாகண்டி
அரசு
 • வகைதேர்தல்
 • நிர்வாகம்லாலா நகர மையம்
ஏற்றம்
21 m (69 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்அசாமி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS 24

புவியியல்

தொகு

24.55° 92.6° கி என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 21 மீட்டர்கள் அல்லது 69 அடி உயரத்தில் இந்நகரப்பகுதி அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] லாலா நகரத்தின் மக்கள்தொகை 10345 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 5213 நபர்கள் ஆண்கள் மற்றும் 5132 நபர்கள் பெண்களாவர். இதன்படி ஆண்கள் எண்ணிக்கை 50% நபர்கள் மற்றும் பெண்கள் 50% நபர்கள் ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 81% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 84% நபர்கள் ஆண்கள் மற்றும் 78% நபர்கள் பெண்களாவர். லாலா நகரப்பகுதியில் 11% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா,_அசாம்&oldid=2177726" இலிருந்து மீள்விக்கப்பட்டது