போர்த்துகல் இராச்சியம்
போர்த்துகல் இராச்சியம் (Kingdom of Portugal; இலத்தீன்: Regnum Portugalliae, போர்த்துக்கேய மொழி: Reino de Portugal) என்பது ஐபீரிய மூவலந்தீவில் அமைந்திருந்த முடியாட்சி அரசும் தற்போதய போர்த்துகலின் முன்னைய நாடும் ஆகும். இது 1139 முதல் 1910 வரை நிலைத்திருந்தது. 1248 இன் பின்பு, இது போர்த்துகல் இராச்சியமும் அல்கார்வெசு இராச்சியமும் என அழைக்கப்பட்டது.[1]1815 இற்கும் 1822 இற்கும் இடைப்பட்ட காலத்தில், இது போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என அறியப்பட்டது. போர்த்துகல் பேரரசு என்பதற்கும் இப்பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றதாயினும், இராச்சிய விரிவாக்கம் வெளிநாடுகளின் குடியேற்றத்தைக் குறிக்கும்.
Kingdom of Portugal[a] போர்த்துகல் இராச்சியம் Reino de Portugal | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1139–1910 | |||||||||||||
நாட்டுப்பண்: "Hymno Patriótico" (1808–1826) "தாய்நாட்டுப்பற்று தேசியகீதம்" Hino da Carta (1826–1910) "சாசன தேசியகீதம்" | |||||||||||||
தலைநகரம் | கொய்ம்பிரா (1139–1255) லிஸ்பன்[a] (1255–1808) இரியோ டி செனீரோ (1808–21) லிஸ்பன் (1821–1910) | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||
சமயம் | கத்தோலிக்க திருச்சபை | ||||||||||||
அரசாங்கம் | வரம்பற்ற முடியாட்சி (1139–1822; 1823–26; 1828–34) அரசியல்சட்ட முடியாட்சி (1822–1823; 1826–28; 1834–1910) | ||||||||||||
முடியாட்சி | |||||||||||||
• 1139–1185 | முதலாம் அல்போன்சா (முதலாவது) | ||||||||||||
• 1908–1910 | இரண்டாம் மனுவல் (கடைசி) | ||||||||||||
பிரதம மந்திரி | |||||||||||||
• 1834–1835 | பல்மேலா (முதலாவது) | ||||||||||||
• 1910 | டெய்க்சேரியா டி சௌசா (கடைசி) | ||||||||||||
சட்டமன்றம் | கோட்ஸ் | ||||||||||||
• மேல் வீடு | இணை கூடம் | ||||||||||||
• கீழ் வீடு | பதில் கூடம் | ||||||||||||
வரலாறு | |||||||||||||
26 சூலை 1139 | |||||||||||||
• விடுதலையின் சீர்திருத்தம் | 1 திசம்பர் 1640 | ||||||||||||
1 பெப்ரவரி 1908 | |||||||||||||
• 1910 புரட்சி | 5 ஒக்டோபர் 1910 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
1910 (metro) | 92,391 km2 (35,672 sq mi) | ||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||
• 1910 (metro) | 5969056 | ||||||||||||
நாணயம் | போர்த்துகல் டின்கெய்ரோ, (1139–1433) போர்த்துகல் ரியல் (1433–1910) | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | போர்த்துகல் பிரேசில் அங்கோலா கிழக்குத் திமோர் எக்குவடோரியல் கினி கினி-பிசாவு மக்காவு மொசாம்பிக் கேப் வர்டி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி இந்தியா | ||||||||||||
குறிப்புகள்
தொகு- ↑ After 1248, it was also known as the Kingdom of Portugal and the Algarves (Latin: Regnum Portugalliae et Algarbiae, Portuguese: Reino de Portugal e dos Algarves), and between 1815 and 1822, it was known as the போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் (Portuguese: Reino Unido de Portugal, Brasil e Algarves).
- ↑ Galician-Portuguese (until 16th century)
Modern Portuguese (16th century on) - ↑ Widely used for administrative and liturgical purposes. Medieval Latin replaced by Renaissance Latin by 15th century.
உசாத்துணை
தொகு- ↑ Serrão, "… pescado nos mares do Reino de Portugal e dos Algarves e ilhas adjacentes." p. 288; Mattoso, Hespanha, "Todo o território do Reino de Portugal e dos Algarves era coberto pela rede paroquial..." p. 274; Soriano, p. 307; São Miguel, da Fonseca, p. 19