காக்க காக்க (திரைப்படம்)

கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காக்க காக்க (Kaakha Kaakha: The Police) 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜீவன் நடித்துள்ளார்கள். இதனை இயக்கியவர் கௌதம் மேனன். கலைப்புலி தாணு படத்தை தயாரித்தார்.[3]

காக்க காக்க
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புகலைப்புலி தாணு
கதைகௌதம் மேனன்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புசூர்யா
ஜோதிகா
ஜீவன்
ரம்யா கிருஷ்ணன்
டேனியல் பாலாஜி
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஅந்தோணி
வெளியீடு2003-08-01
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3 கோடிs[1]
மொத்த வருவாய்33 கோடி

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு