இண்டியம்(III) புரோமைடு

இண்டியம்(III) புரோமைடு அல்லது இண்டியம் முப்புரோமைடு ( Indium(III) bromide or indium tribromide) என்பது InBr3, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இலூயிக் அமிலமாகச் செயல்படும் இச்சேர்மம் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது[2]

இண்டியம் முப்புரோமைடு
Indium tribromide[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இண்டியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
13465-09-3 Y
EC number 236-692-8
பப்கெம் 26046
பண்புகள்
InBr3
வாய்ப்பாட்டு எடை 354.530 கி/செ.மீ3
தோற்றம் நீருறிஞ்சும் மஞ்சள்- வெண்மை ஒற்றைச்சரிவு படிகங்கள்
அடர்த்தி 4.74 கி/செ.மீ3
உருகுநிலை 420 °C (788 °F; 693 K)
414 கி/100 மி.லி 20 °செல்சியசில்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mS16
புறவெளித் தொகுதி C12/m1, No. 12
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-428.9 கி.யூ·மோல்−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இண்டியம்(III) புளோரைடு
இண்டியம்(III) குளோரைடு
இண்டியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அமைப்பு

தொகு

அலுமினியம் முக்குளோரைடின் படிக அமைப்பைப் போன்று ஆறு ஒருங்கிணைவு இண்டியம் அணுக்கள் கொண்ட படிக அமைப்பில் இண்டியம்(III) புரோமைடு அமைந்துள்ளது[3] . உருகிய நிலையில் இருக்கும் போது இது இருபடியாகக் (In2Br6), காணப்படுகிறது மற்றும் வாயுநிலையில் இருபடியாக மேலாதிக்கம் செலுத்துகிறது. இவ்விருபடியில் புரோமின் அணுக்கள் அலுமினியம் முக்குளோரைடில் உள்ளது போலவே (Al2Cl6 ) பாலமிடுகின்றன[3]

தயாரிப்பு

தொகு

இண்டியமும் புரோமினும் [4].சேர்ந்து வினைபுரிவதால் இண்டியம்(III) புரோமைடு உண்டாகிறது ஈந்தணைவிகளான L, InBr3L, InBr3L2, InBr3L3 போன்றவற்ருடன் வினைபுரிந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது[3]. InBr3

இண்டியம் உலோகத்துடன் வினைபுரிந்து தாழ்விணைதிற புரோமைடுகளை , InBr2, In4Br7, In2Br3, In5Br7, In7Br9 , இண்டியம்(I) புரோமைடு உருவாக்குகிறது. [5][6][7][8]மீள்கின்ற சைலீன் கரைசலில் InBr3 மற்றும் இண்டியம் உலோகம் ஆகியன வினைபுரிந்து InBr2 உருவாகிறது[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–61, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Thirupathi, Ponnaboina; Kim, Sung Soo (2009). "InBr3: A Versatile Catalyst for the Different Types of Friedel−Crafts Reactions". The Journal of Organic Chemistry 74 (20): 7755–7761. doi:10.1021/jo9014613. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. 
  3. 3.0 3.1 3.2 "Indium: Inorganic chemistry", D.G Tuck, Encyclopedia of Inorganic Chemistry Editor R Bruce King (1994) John Wiley and Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
  4. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0123526515
  5. Staffel, Thomas; Meyer, Gerd (1987). "The mono-, sesqui-, and dibromides of indium: InBr, In2Br3, and InBr2". Zeitschrift fur anorganische und allgemeine Chemie 552 (9): 113–122. doi:10.1002/zaac.19875520913. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  6. Ruck, Michael; Bärnighausen, Hartmut (1999). "Zur Polymorphie von In5Br7". Zeitschrift für anorganische und allgemeine Chemie 625 (4): 577–585. doi:10.1002/(SICI)1521-3749(199904)625:4<577::AID-ZAAC577>3.0.CO;2-B. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  7. Dronskowski, R. (1995). "The crystal structure of In7Br9". Zeitschrift für Kristallographie 210 (12): 920–923. doi:10.1524/zkri.1995.210.12.920. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2968. 
  8. Stephenson, NC; Mellor, DP (1950). "The Crystal Structure of Indium Monobromide". Australian Journal of Chemistry 3 (4): 581. doi:10.1071/CH9500581. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-9425. 
  9. Freeland, B. H.; Tuck, D. G. (1976). "Facile synthesis of the lower halides of indium". Inorganic Chemistry 15 (2): 475–476. doi:10.1021/ic50156a050. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 

வெளி இணைப்புகள்

தொகு