மானந்தவாடி சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மானந்தாவடி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பகுதிகள்

தொகு

இது வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி வட்டத்தில் உள்ள மானந்தவாடி , பனமரம், தவிஞ்ஞால், திருநெல்லி, தொண்டர்நாடு, வெள்ளமுண்டா ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1].

முன்னர், வடக்கு வயநாடு சட்டமன்றத் தொகுதி எனப் பெயர் பெற்றிருந்தது.

தேர்தல்கள்

தொகு
தேர்தல்கள் [2]
ஆண்டு வென்றவர் கட்சியும் முன்னணியும் இரண்டாம் இடத்தைப் பெற்றவர் கட்சியும் முன்னணியும்
2011 பி. கே. ஜெயலட்சுமி காங்கிரசு ஐ.ஜ.மு கே. சி. குஞ்ஞிராமன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இ.ஜ.மு

சட்டமன்ற உறுப்பினர்

தொகு
  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: பி. கே. ஜெயலட்சுமி (காங்கிரசு)[3]

சான்றுகள்

தொகு
  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 720[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.ceo.kerala.gov.in/electionhistory.html http://www.ceo.kerala.gov.in/electionhistory.html
  3. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்