சிவசாகர் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம்
சிவசாகர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதை சிப்சாகர் என்று அழைத்தனர். இதன் தலைமையகம் சிவசாகர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2668 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1] இது மூன்று வட்டங்களைக் கொண்டது. சராய்தேவோ, சிவசாகர், நாசிரா ஆகியன.
சிவசாகர் மாவட்டம் শিৱসাগৰ জিলা | |
---|---|
சிவசாகர்மாவட்டத்தின் இடஅமைவு அசாம் | |
மாநிலம் | அசாம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | சிவசாகர் கோட்டம் |
தலைமையகம் | சிவசாகர் |
பரப்பு | 2,668 km2 (1,030 sq mi) |
மக்கட்தொகை | 1,150,253 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 431.1/km2 (1,117/sq mi) |
படிப்பறிவு | 81.36 % |
பாலின விகிதம் | 951 per 1000 male |
வட்டங்கள் | 1. ஆம்குரி 2.கவுரிசாகர்3. சிவசாகர் 4. டிமௌ 5. நாசிரா 6. சாபேகாடி 7. லாகுவா 8. மேற்கு அபயபுரி 9. சோணாரி |
மக்களவைத்தொகுதிகள் | 1. ஜோர்ஹாட் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 1. ஆம்குரி, 2. சிவசாகர் 3. தாவோரா 4. நாசிரா 5. சோணாரி 6. மாமோரா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH-37 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 1,150,253 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்குள் 431 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 951 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 81.36% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
இங்கு பெரும்பான்மையினராக இந்துக்கள் வாழ்கின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). புது தில்லி, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , இந்திய அரசு. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "மாவட்டம் Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
தொகு