File:Http://sites.google.com/site/lurthudiary/ /rsrc/1258123874578/otavantankuti/Image0274.jpg?(பெரிய)ஓதவந்தான்குடி சீர்காழிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். இங்கு அமைந்துள்ள புனித அந்தோனியார் திருத்தலம் மிகவும் புகழ் பெற்றது

மேலும் பல புதுமைகள் அருளியதாகும்.இத்திருத்தலம் இயற்கை எழில்கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது.

இங்கு மே மாதம் இறுதியில் தேர்திருவிழா சிறப்பாக கொண்டாட படுகிறது.

கொடியேற்றம் அன்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகின்றது .

ஆலய வெளித்தோற்றம்


ஆலய உள்தோற்றம்


பேருந்து மார்க்கம்

சிதம்பரத்திலிருந்து

சிதம்பரம் - பழையார் (பேருந்து எண் : 486) இறங்கும் இடம் : கூத்தியாம்பேட்டை

சீர்காழியிலிருந்து

சீர்காழி -- புத்தூர் புத்தூர் - பழையார் (பேருந்து எண் : 486) இறங்கும் இடம் : கூத்தியாம்பேட்டை


புனித அந்தோனியார்

இங்கு மாதத்தின் கடைசி செவ்வாய் மாலை சிறிய தேர்பவனி சிறப்பாக நடைபெறும். தேர்பவனிக்கு முன்பு எருக்கூர் பங்கு தந்தையால் திருப்பலி நிறைவேற்றபடுகிறது. தேர்பவனியின் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தேர்பவனி - மாத இறுதி செவ்வாய்

Speedy deletion nomination of Othavanthankudi

edit
 

Thank you for experimenting with Wikipedia. Your test worked, and the page that you created has been or soon will be deleted. Please use the sandbox for any other tests you want to do. Take a look at the welcome page if you would like to learn more about contributing to our encyclopedia. You may also wish to consider using a Wizard to help you create articles - see the Article Wizard.

If you think that this notice was placed here in error, you may contest the deletion by adding {{hangon}} to the top of the page that has been nominated for deletion (just below the existing speedy deletion or "db" tag), coupled with adding a note on the talk page explaining your position, but be aware that once tagged for speedy deletion, if the page meets the criterion it may be deleted without delay. Please do not remove the speedy deletion tag yourself, but don't hesitate to add information to the page that would render it more in conformance with Wikipedia's policies and guidelines. Lastly, please note that if the page does get deleted, you can contact one of these admins to request that they userfy the page or have a copy emailed to you. NotedGrant Talk 17:13, 15 November 2009 (UTC)Reply

  •   விக்கிபீடியா பல மொழியில் எழுதப்பட்ட கலைக்களஞ்சியம். இது ஆங்கில மொழி விக்கிபீடியா, தமிழில் தொகுக்கவும், படிக்கவும் நீங்கள் தமிழ் விக்கிபீடியா பயன்படுத்தலாம். நன்றி..

Wikipedia is an encyclopaedia written in multiple languages. This is the English-language Wikipedia, if you wish to contribute or read in Tamil, you can use the Tamil Wikipedia. Thank you. --Metropolitan90 (talk) 17:50, 15 November 2009 (UTC)Reply