உள்ளடக்கத்துக்குச் செல்

laureate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

ஆங்கிலம்

laureate பெ.

  1. அரசவைக் கவி; அரசவைப்பாவலர்;
  2. (அரிய, பெரும் சாதனைகளுக்காக) பட்டமோ விருதோ பரிசோ பெற்ற ஒருவர்; பரிசு பெற்றவர்; விருது பெற்றவர்

laureate உரி.

வாகை கொண்ட; வெற்றிமாலை சூடப் பெற்ற; வெற்றிமாலை சூட்டப்பெற்ற




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=laureate&oldid=1899066" இலிருந்து மீள்விக்கப்பட்டது