antibody
Appearance
- மருத்துவம். எதிர்ப்புரதம்; நோயெதிரி; எதிர்ப்பொருள்; எதிர்மம்; எதிர் உடல் (உடலானது நோய் வரும்போது உற்பத்தி செய்கின்ற பொருள்)
- முறி
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
விளக்கம்
- உடலில் நுழையும் (தீங்கு தரும்) அயற் பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.
உசாத்துணை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் antibody