உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Jonathan5566

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
(பயனர் பேச்சு:Renamed user B0S4CNHNAGT5MM229NA3EDJT6S842EA58GVK8EAQAHD58MAK9S1MGE0 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Jonathan5566!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

Sridhar G (பேச்சு) 10:00, 24 மே 2021 (UTC)Reply

மேலடி இடுவது எப்படி?

[தொகு]

நூலின் ஆசிரியர் பெயர் , நூலின் பெயர் மற்றும் பக்க எண்கள் ஆகியன பெரும்பாலும் மேலடியில் இடம் பெறும். இதனை மெய்ப்பு பார்க்கும் போது மேலடியில் மட்டுமே இட வேண்டும். அவ்வாறு இடுவதற்கு எனும் நிரலைப் பயன்படுத்தவும். இதில் மூன்று | கோடுகள் இருக்கும் .

  • முதலாவது -இடது ஓரத்தில் வருவதையும்
  • இரண்டாவது- நடுவில் வருவதையும்
  • மூன்றாவது -வலது ஓரத்தில் வருவதையும் குறிக்கும்.

சில நேரங்களில் மேலடியில் கோடு இருக்கும். அதனை இட வார்ப்புருவிற்கு அடுத்து {{rule}} பயன்படுத்தவும்.Sridhar G (பேச்சு) 10:00, 24 மே 2021 (UTC)Reply