உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீ கிருஷ்ணலீலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்ரீ கிருஷ்ண லீலா
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஆர். எம். சுப்ரமணியம்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவகுமார்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3746 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீ கிருஷ்ண லீலா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Master of mythological cinema" (in en-IN). தி இந்து. 2012-04-14 இம் மூலத்தில் இருந்து 15 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230515054235/https://www.thehindu.com/features/cinema/master-of-mythological-cinema/article3314719.ece. 
  2. "Revisiting AP Nagarajan, the man who gave us immortal films like 'Thiruvilayadal' and 'Saraswathi Sabatham'". The News Minute. 2017-06-20. Archived from the original on 16 January 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
  3. "சிவகுமார் 101 | 81–90". கல்கி. 9 September 1979. pp. 60–61. Archived from the original on 17 March 2023. பார்க்கப்பட்ட நாள் 9 April 2024 – via Internet Archive.