யூத்
Appearance
யூத் | |
---|---|
இயக்கம் | வின்சென்ட் செல்வா |
தயாரிப்பு | பூர்ணச்சந்திர இராவு |
கதை | வின்சென்டு செல்வா விசய்பாற்கர் |
இசை | மணி சர்மா |
நடிப்பு | விசய் சாகீன் கான் விவேக்கு உகேந்திரன் |
ஒளிப்பதிவு | நடராசன் சுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | வி. டி. விசயன் |
விநியோகம் | இலட்சுமி புரொடக்சன்சு |
வெளியீடு | சூலை 19, 2002 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யூத் (Youth) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்டு செல்வா, விசய்பாற்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]
இந்தத் திரைப்படம் சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.
நடிகர்கள்
[தொகு]நடிகர் | கதைமாந்தர் |
---|---|
சிம்ரன் | குத்தாட்டப் பாடலில் ஆடுபவர் |
விசய் | சிவா |
பாடல்கள்
[தொகு]யூத் | |
---|---|
பாடல்
|
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
1 | ஓல்ட் மொடல் | திப்பு | 04:50 | வாலி |
2 | வண் இஞ்சி | எசு. பி. பாலசுப்பிரமணியம், சுசாதா மோகன் | 04:39 | வாலி |
3 | சகியே சகியே | அரிகரன், அரிணி | 05:39 | வி. வைரமுத்து |
4 | சக்கரை நிலவே | அரிசு இராகவேந்திரா | 05:39 | வி. வைரமுத்து |
5 | சந்தோஷம் | எசு. பி. பாலசுப்பிரமணியம் | 04:22 | வி. வைரமுத்து |
6 | ஆல் தோட்ட | சங்கர் மகாதேவன் | 04:55 | கபிலன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)
- ↑ "ஊமை விழிகள் ரீமேக்கா? மறுக்கும் வின்சென்ட் செல்வா". Archived from the original on 2012-01-22. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
- ↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)
- ↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)