உள்ளடக்கத்துக்குச் செல்

மூச்சுக்குழல் அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bronchitis
This diagram shows acute bronchitis.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புpulmonology
ஐ.சி.டி.-10J20.-J21., J42.
ஐ.சி.டி.-9466, 491, 490
நோய்களின் தரவுத்தளம்29135
மெரிசின்பிளசு001087
ஈமெடிசின்article/807035 article/297108
ம.பா.தD001991

மூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய் (Bronchitis) என்பது மூச்சுக்குழாயினை நுரையீரல்களுடன் இணைக்கும் மூச்சுக் கிளைக்குழல்களின் சுவற்றிலுள்ள சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும். இதனால் இருமலும், சளி தோன்றுதலும் ஏற்படும்.
இந்நோயில் இரண்டு வகைகளுண்டு.

இவை இரண்டு வகைகளும் புகை பிடிப்பவர்களிலும் அதிக அளவில் காற்று மாசுபடுதல் உள்ள இடங்களில் வாழ்பவர்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.

காரணங்கள் : காற்றின் மாசுக்கேடு, புகைபிடித்தல் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாகும். இந்நோயில் சளி தோன்றி மூச்சுப் பாதைகள் அடைபடும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Years lived with disability (YLDs) for 1160 sequelae of 289 diseases and injuries 1990–2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010". Lancet 380 (9859): 2163–96. December 2012. doi:10.1016/S0140-6736(12)61729-2. பப்மெட்:23245607. 
  2. "Bronchitis". NHLBI. பார்க்கப்பட்ட நாள் 9 June 2019.
  3. Kin, S (1 October 2016). "Acute Bronchitis". American Family Physician 94 (7): 560–565. பப்மெட்:27929206. https://pubmed.ncbi.nlm.nih.gov/27929206/.