மாமன் மச்சான்
Appearance
மாமன் மச்சான் | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | சிதம்பரம் வி. செல்வராஜ் அலமேலு பிக்சர்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் ஊர்வசி |
வெளியீடு | சூன் 23, 1984 |
நீளம் | 3534 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாமன் மச்சான் (Maaman Machan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maman Machan". Spicyonion.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.