உள்ளடக்கத்துக்குச் செல்

பேரழகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரழகன்
இயக்கம்சசி சங்கர்
தயாரிப்புஎம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன், எம்.எஸ்.குகன், பி.குருநாத்
கதைசசி சங்கர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா, பாபி, மாளவிகா, விஜய், மனோபாலா, தேவன், மாணிக்க விநாயகம், சுகுமாரி, கலைராணி, ரி.பி.கஜேந்திரன், பெரியகருப்புத்தேவர், செல்லத்துரை, செல் முருகன், செட் கோவிந்தன், சந்துரு, முத்துக்காளை, ராஜன்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேரழகன் (Perazhagan) 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] சசி சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா (மாறுபட்ட இரு வேடங்களில்), ஜோதிகா (மாறுபட்ட இரு வேடங்களில்), மற்றும் விவேக், மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பழனிபாரதி, கபிலன், பா.விஜய், தாமரை, சிநேகன் ஆகியோரின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஜோதிக்காவுக்கு கிடைத்தது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, G. Manjula (27 September 2004). "'Peralagan' in Telugu". தி இந்து. Archived from the original on 7 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2 December 2019.
  2. Jeevi. "Movie review – Sundarangudu". Idlebrain.com. Archived from the original on 17 November 2022. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
  3. "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". Cinesouth. 13 February 2006. Archived from the original on 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]