உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்ணே நீ வாழ்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணே நீ வாழ்க
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
விஜய சித்ரா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசனவரி 14, 1967
ஓட்டம்.
நீளம்4000 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணே நீ வாழ்க (Penne Nee Vazhga) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,[1] கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்". தினமலர். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/film-industry-karnan-jaishankar-9/61656. பார்த்த நாள்: 1 June 2024. 
  2. "Hungama 2: Is Priyadarshan's Upcoming Comedy, Starring Shilpa Shetty and Paresh Rawal, Remake of Mohanlal's Minnaram? Why We Feel So! (LatestLY Exclusive)". LatestLY. 30 June 2021. Archived from the original on 18 November 2022. பார்க்கப்பட்ட நாள் 18 November 2022.
  3. "Penne Nee Vazhga". Tamil Songs Lyrics. Archived from the original on 18 November 2022. பார்க்கப்பட்ட நாள் 18 November 2022.
  4. "பெண்ணே நீ வாழ்க". கல்கி. 15 January 1967. p. 119. Archived from the original on 26 January 2023. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023 – via Internet Archive.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணே_நீ_வாழ்க&oldid=4154689" இலிருந்து மீள்விக்கப்பட்டது