நியூ ஹாம்சயர்
Appearance
நியூ ஹாம்சயர் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | காங்கர்ட் | ||||||||||
பெரிய நகரம் | மான்செஸ்டர் | ||||||||||
பரப்பளவு | 46வது | ||||||||||
- மொத்தம் | 9,350 சதுர மைல் (24,217 கிமீ²) | ||||||||||
- அகலம் | 68 மைல் (110 கிமீ) | ||||||||||
- நீளம் | 190 மைல் (305 கிமீ) | ||||||||||
- % நீர் | 4.1 | ||||||||||
- அகலாங்கு | 42° 42′ வ - 45° 18′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 70° 36′ மே - 72° 33′ மே | ||||||||||
மக்கள் தொகை | 41வது | ||||||||||
- மொத்தம் (2000) | 1,235,786 | ||||||||||
- மக்களடர்த்தி | 137.8/சதுர மைல் 53.20/கிமீ² (20வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $57,323 (1வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | வாஷிங்டன் மலை[1] 6,288 அடி (1,917 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 1,000 அடி (305 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[1] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜூன் 21, 1788 (9வது) | ||||||||||
ஆளுனர் | ஜான் லிஞ்ச் (D) | ||||||||||
செனட்டர்கள் | ஜட் கிரெக் (R) ஜான் இ. சுனுனு (R) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | NH N.H. US-NH | ||||||||||
இணையத்தளம் | www.nh.gov |
நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொன்கோர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 9 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)