உள்ளடக்கத்துக்குச் செல்

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிட்லப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தாம்பரம் வட்டத்தில் அமைந்த பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பல்லாவரம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், சிட்லப்பாக்கத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 2,04,198 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,138 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,939 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
  2. 2011 Census of Kancheepuram District
  3. St.ThomasMount Block - Panchayat Villages - 15