ஏழுமலை (திரைப்படம்)
Appearance
ஏழுமலை | |
---|---|
இயக்கம் | அர்ஜூன் |
தயாரிப்பு | எம். வி. முரளிகிருஷ்ணா |
இசை | மணிசர்மா |
நடிப்பு | அர்ஜூன் சிம்ரன் சௌந்தர்யா ஆஷிஷ் வித்யார்த்தி ராக்கி மோகன்ராஜ் கஜாலா மும்தாஜ் பூனம் வாகை சந்திரசேகர் சின்னி ஜெயந்த் சத்யப்ரியா தலைவாசல் விஜய் விஜயகுமார் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏழுமலை (Ezhumalai) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- அர்ஜுன் - ஏழுமலை
- சிம்ரன் - இலட்சுமி
- காஜலா - அஞ்சலி நாகலிங்கம்
- மும்தாஜ்- சந்தியாவாக மும்தாஜ் , (இலட்சுமியின் சகோதரி)
- விஜயகுமார் - வெங்கடாசலம்
- ஆஷிஷ் வித்யார்த்தி - அஞ்சலியின் தந்தை நாகலிங்கம்
- கௌதம் சுந்தர்ராஜன்- ஏழுமலையின் தம்பி
- தியாகு - ஏழுமலையின் மூத்த சகோதரன்
- சத்தியப்பிரியா - நாகலிங்கத்தின் சகோதரியா
- வெண்ணிற ஆடை மூர்த்தி - திருமணத் தரகர்
- சந்திரசேகர் - வெங்கடாசலத்தின் நண்பர்
- ஆனந்த ராஜ் - நாகலிங்கத்தின் மைத்துனர்
- பீலி சிவம் - இலட்சுமி மற்றும் சந்தியாவின் அப்பா
- சார்லி - ஏழுமலையின் உதவியாளர்
- வையாபுரி - திருமண தரகரின் உதவியாளர்
- பெசன்ட் ரவி
- சிசர் மனோகர்
பாடல்கள்
[தொகு]கவிஞர்கள் வாலியும், தாமரையும் இயற்றிய, இப்படப் பாடல்களுக்கு மணிசர்மா இசையமைத்தார்.[4]
வ. எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (நி:நொ) | |
---|---|---|---|---|---|
1 | "சில்லென்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | வாலி | 05:21 | |
2 | "எல்லா மலையிலும்" | கார்த்திக், கே. எஸ். சித்ரா | 05:28 | ||
3 | "லக்சு பாப்பா.. " | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | 05:07 | ||
4 | "மைனா குஞ்சோ" | சங்கர் மகாதேவன், சுஜாதா மோகன் | 04:23 | ||
5 | "உன் புன்னகை" | மல்லிகா அர்ஜூன், ஹரிணி | தாமரை | 04:34 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Simha Baludu". Indiancine.ma. Archived from the original on 3 October 2023. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
- ↑ "Ezhumalai". JioSaavn. 31 December 2002. Archived from the original on 23 August 2019. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
- ↑ Rangarajan, Malathi (28 June 2002). "Ezhumalai". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 February 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030210213330/http://thehindu.com/thehindu/fr/2002/06/28/stories/2002062800910201.htm.
- ↑ "Ezhumalai songs". JioSaavn. 31 December 2002. Archived from the original on 23 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-23.