லைமன்
லைமன்
Лиман | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Donetsk Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 48°59′7″N 37°48′40″E / 48.98528°N 37.81111°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | தோனெஸ்க் |
மாவட்டம் | கிராமடோர்ஸ்க் |
நகரம் | லைமன் நகர்புரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 16.51 km2 (6.37 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 20,469 |
லைமன் (Lyman), உக்ரைன் நாட்டின் தூரக்கிழக்கில் உள்ள தோனெஸ்க் மாகாணத்தில் உள்ள கிராமடோர்ஸ்க் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.[1][2]லைமன் நகரம் 16.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
மக்கள் தொகை
2001-இல் இதன் மக்கள் தொகை 28,172 ஆக இருந்தது. இம்மாகாணத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 20,469 ஆக குறைந்துவிட்டது.[3] 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பிற்குப் பின் அக்டோபர் 2022-இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 5,000 ஆக குறைந்துவிட்டது.
உக்ரைன் மீதான் உருசியாவின் படையெடுப்பு
உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரத்தை உருசியப் படைகள் கைப்பற்றியது. மீண்டும் இந்நகரை அக்டோபர் 2022-இல் உருசியப் படைகளிடமிருந்து உக்ரைன் படைகள் மீட்டது. அப்போது லைமன் நகரத்தில் இரண்டு திரள் இடுகாடுகளில் 200 மனித சடலங்கள் கொண்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கிடைத்த சடலங்களின் எண்ணிக்கை இது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.[4][5]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Dovidnyk «Ukrayina. Administratyvno-terytorial'nyy ustriy». Donets'ka oblast'. 2. Naseleni punkty Donets'koyi oblasti. Mista oblasnoho znachennya (stanom na 01.06.2018)" Довідник «Україна. Адміністративно-територіальний устрій». Донецька область. 2. Населені пункти Донецької області. Міста обласного значення (станом на 01.06.2018) [Cataloque «Ukraine. Administrative-territorial structure». Donetsk Oblast. 2. Settlements of Donetsk Oblast. Cities of regional significance (as of 2018-06-01)] (RTF) (in உக்ரைனியன்). June 1, 2018. பார்க்கப்பட்ட நாள் June 23, 2018.
- ↑ "Lymans'ka hromada" Лиманська громада [Lyman Community]. Portal of United Territorial Communities of Ukraine (in உக்ரைனியன்). June 1, 2018. பார்க்கப்பட்ட நாள் June 23, 2018.
- ↑ LYMAN in Kramators'kyj rajon (Donetsk)
- ↑ லைமன் நகரில் சடலங்கள் திரளாக புதைக்கப்பட்டதைக் கண்டுபிடித்ததாகக் கூறும் யுக்ரேன்
- ↑ Ukraine governor says mass grave found in liberated eastern town