பேச்சு:இறைமறுப்பு
மயூரன், பெளத்தம் இறைமறுப்பு வாதத்தை முன்வைக்கவில்லை என நினைக்கின்றேன். பெளத்தம் அக்கேள்வி குறித்து மொளனத்தை சாதிக்கின்றதே தவர, மறுப்பை அதன் முடிவாக தெரிவிக்கவில்லை. பெளத்தம் இவ்வுலகில் புரியப்படாத பல விடயங்கள் பல உண்டு என்று ஏற்று, அவற்றுள் ஒன்று இறை தொடர்பான கேள்வி என்று எடுத்துரைக்கின்றது என்று சில புத்தகங்களில் படித்து உள்ளேன். --Natkeeran 17:44, 19 ஜனவரி 2006 (UTC)
I refered english wikipedia page. If you need to change it, please cahnge it in right order. -M.Mauran
வாதங்கள்
--Natkeeran 18:18, 7 டிசம்பர் 2008 (UTC)
கட்டுரை வரைவு
- அறிமுகம்
- கொள்கை நிலைப்பாடுகள்
- மக்கள் தொகையியல்
- வரலாறு
- வாதங்கள்
- விமர்சனங்கள்
- இறைமறுப்பாளர்கள்
எழுதப்பட வேண்டிய கட்டுரைகள்
- சமய முரண்பாடுகள்
- சமயம் அறிவியல் முரண்பாடுகள்
- Argument from poor design
- Argument from nonbelief
- Omnipotence paradox
- Cosmological argument
- சமயமும் பெண் அடிமைத்தனமும்
திருத்தங்கள்
இக் கட்டுரை பாரிய திருத்தக்கு தற்போது உட்பட்டு உள்ளது.
தற்போது உள்ள கட்டுரையில்
- நடையில் செறிவு இல்லை.
- போதிய தகுந்த ஆதாரங்கள் இல்லை.
- ஒழுங்குபடுத்தலில் போதாமைகள் உள்ளன.
--Natkeeran 04:19, 7 ஏப்ரல் 2011 (UTC)
இறைமறுப்பு வாதங்கள் குறித்து
ஆங்கில விக்கியில் இறைமறுப்பு வாதங்களாக Ontological arguments, Epistemological arguments, Metaphysical arguments, Logical arguments என்பவையே கொடுக்கப்படுள்ளன. மேலும், எவ்வாறு பெண்கள் மீதான ஒடுக்குமுறை, சமய வன்முறை மற்றும் சமூகக் கேடுகள் என்பன இறைமறுப்புக்கான வாதமாக அமையும்? இறைமறுப்பு என்பது கடவுள் இல்லை என்பதே, ஆனால் சமயம் தீங்கிழைப்பதால் கடவுள் இல்லை என்பது எவ்வாறு (logically) சரியாகும்? இவை சமயத்தின் மீதான விமர்சனங்களாகளே ஒழிய, இறைமறுப்பு வாதமாக அமையாதென்றே நினைகின்றேன். இவ்வகை வாதங்களை யாரேனும் கொண்டிருந்தால் இவ்வாதங்களோடு அவர்களின் பெயர்களையும் குறிக்க பரிந்துரைக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:51, 13 செப்டம்பர் 2013 (UTC)
இறைமறுப்பு தலைப்புகள் பட்டியல்
கருத்து நிலைகள்
- இறைமறுப்பு
- உலகாயதம்
- அறியாமைக் கொள்கை
- அறவழி தன்முனைப்பாக்கம்
- மனிதநேயம்
- சார்வகம்
- நாத்திகம் (இந்திய மெய்யியல்)
- பொருளியவாதம்
- தன்னியல்புவாதம்
- ஐயுறவியல் - skepticism
- இருத்தலியல்
- அனுபவ உண்மையியல் - Empiricism
- இன்பவியல், இன்ப நலக் கோட்பாட்டியல் - Hedonism
- en:Naturalism (philosophy)
- en:Epicureanism
- en:Sophism
- சமணம்
- பெளத்தம்
வாதங்கள்
- உலகில் தீமை, துன்பம் வாதம்
- புலப்படாத இளஞ்சிவப்பு யுனிக்கோர்ன்
- ரஸ்சலின் தேனீர் கேத்தல்
- நரகம் சிக்கல்
- Argument from free will
- Argument from nonbelief
- Omnipotence paradox
- Argument from inconsistent revelations
அமைப்புகள்
- பகுத்தறிவு இயக்கம் - en:Rationalist movement
- Rationalist International
- en:Humanist Association of Canada
- இந்தியப் பகுத்தறிவாளர் ஒன்றியம்
- en:Brights movement
- en:Freedom From Religion Foundation
- en:Kerala Yukthivadi Sangham
- ஐயுறவு விசாரணை செயற்குழு
- ஐயுறவாளர் சங்கம்
இறைமறுப்பும் சமூகமும்
நபர்கள்
தலைப்பு
Atheism is the absence of belief in the existence of deities - கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கையின்மை. Samson114165 (பேச்சு) 06:17, 14 திசம்பர் 2023 (UTC)
- தலைப்பு மாற்றத்திற்கு தக்க ஆதாரம் அளித்தல் வேண்டும். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது தெளிவில்லை. AntanO (பேச்சு) 10:41, 18 திசம்பர் 2023 (UTC)