உள்ளடக்கத்துக்குச் செல்

நீலகிரி ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

நீலகிரி ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. albicaudatus
இருசொற் பெயரீடு
Eumyias albicaudatus
(ஜெர்டன், 1840)[2]
வேறு பெயர்கள்

Muscicapa albicaudata
Stoparola albicaudata

நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher, உயிரியல் பெயர்: யூமியாசு அல்பிகாடேடசு) என்பது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் காணப்படும் ஒரு வகைப் பறவை ஆகும். இது வெர்டிட்டர் ஈப்பிடிப்பான் போலவே இருப்பதால், நீலகிரி வெர்டிட்டர் ஈப்பிடிப்பான் என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. வெர்டிட்டர் ஈப்பிடிப்பானும் குளிர்காலத்தில் நீலகிரிக்கு வருகிறது. எனினும் அது வெளிர் நீல நிறத்தில் இருக்கும். இதன் வாலின் அடிப்பகுதியில் இரண்டு சிறிய வெள்ளை திட்டுகள் உள்ளன. இது மேற்குத் தொடர்ச்சிமலையின் சோலைக்காட்டில் அதிக உயரத்திலும் மற்றும் நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது.

உசாத்துணை

  1. "Eumyias albicaudatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Jerdon TC (1840). "Catalogue of the Birds of the Peninsula of India, arranged according to the modern system of Classification". Madras Journal of Literature and Science 11: 1–38. https://archive.org/stream/madrasjournalli00browgoog#page/n30/mode/1up. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eumyias albicaudatus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.