உள்ளடக்கத்துக்குச் செல்

சேனாதிபதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
சேனாதிபதி
இயக்கம்எம். ரத்தினக்குமார்
தயாரிப்புமலர் பாலு
கே. தண்டபாணி
கதைஎம். ரத்தினக்குமார்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்மலர் பிலிம்சு
விநியோகம்மலர் பிலிம்சு
வெளியீடுநவம்பர் 10, 1996 (1996-11-10)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

சேனாதிபதி என்பது எம். ரத்தினக்குமார் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும் பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே படங்களுக்கு திரைக்கதையையும் எழுதியுள்ளார். இப்படத்தில் சத்யராஜ், சௌந்தர்யா மற்றும் சுகன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மலர் பாலு, கே. தண்டபாணி ஆகியோர் தயாரிப்பில் தேவாவின் இசையமைப்பில் நவம்பர் 10, 1996-ல் வெளியானது.[1][2]

மேற்கோள்கள்

  1. "Filmography of senathipathi". cinesouth.com. Archived from the original on 2023-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.
  2. "Senathipathi (1996) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.