உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டா, இராசத்தான்

ஆள்கூறுகள்: 25°0′0″N 76°10′0″E / 25.00000°N 76.16667°E / 25.00000; 76.16667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
கோட்டா
அடைபெயர்(கள்): இராஜஸ்தானின் கல்வி மற்றும் தொழில் நகரம்
கோட்டா is located in இராசத்தான்
கோட்டா
கோட்டா
கோட்டா is located in இந்தியா
கோட்டா
கோட்டா
ஆள்கூறுகள்: 25°0′0″N 76°10′0″E / 25.00000°N 76.16667°E / 25.00000; 76.16667
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்கோட்டா
கோட்டம்கோட்டா
அரசு
 • வகைDemocratic
 • நிர்வாகம்மாநகராட்சி
 • மேயர்Mahesh Vijay (BJP)
 • Member of Parliament Kota-BundiOm Birla (BJP)
 • Member of Legislative Assembly Kota SouthSandeep Sharma (BJP)
 • Member of Legislative Assembly Kota NorthPrahlad Gunjal (BJP)
பரப்பளவு
 • மொத்தம்527 km2 (203 sq mi)
ஏற்றம்
271 m (889 ft)
மக்கள்தொகை
 (2011)[2][3]
 • மொத்தம்10,01,694
 • தரவரிசை46வது இடம்
 • அடர்த்தி1,900/km2 (4,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
 • வட்டார மொழிகள்இராஜஸ்தானி மொழி, ஹரௌதி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
324001 to 324011 and 324022
தொலைபேசி குறியீடு எண்0744
ஐஎசுஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ-
பாலின விகிதம்895 /
இணையதளம்kota.rajasthan.gov.in

கோட்டா (Kota, இந்தி: कोटा), இந்தியாவின் வட மாநிலம் இராசத்தானில் உள்ள ஓர் நகரமாகும். மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து தெற்கே 240 கிலோமீட்டர்கள் (149 mi) தொலைவில் சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுற்றுப்புறத்தில் பயிராகும் கம்பு, கோதுமை, நெல், தானியங்கள், கொத்தமல்லி மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு சந்தையாக இந்நகரம் விளங்குகிறது. எண்ணெய் ஆலைகள், பருத்தி ஆலைகள், கைத்தறிகள், உலோக கைவினைப்பொருட்கள் ஆகியன பாரம்பர்ய தொழில்களாகும். பருத்தி சேலைகளில் கோட்டா வகை சேலைகள் தனித்துவம் பெற்றவை. அண்மையில் வேதி உரங்கள், வேதித் தொழிலகங்கள் மற்றும் பொறியியல் தொழிற்சாலைகள் வளர்ந்து வருகின்றன. இராசத்தானின் மூன்று பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது; மற்றவை ஜெய்ப்பூரும் ஜோத்பூரும் ஆகும்.

அண்மையில் இங்கு பொறியியல், மருத்துவம் மற்றும் இந்தியத் தொழிற்நுட்பக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பெருகி புகழ்பெற்றுள்ளன. கோட்டாவின் தனித்துவமிக்க ஓவியப் பாணியும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. "Kota District Census 2011 Handbook: VILLAGE AND TOWN WISE PRIMARY CENSUS ABSTRACT (PCA)" (PDF). Censusofindia.gov.in. p. 29 (pdf) Urban Section. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
  2. "2011 census: Kota Municipal Corporation Demographics". Censusofindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-04-07.
  3. "Kota (Kota, Rajasthan, India) - Population Statistics and Location in Maps and Charts - City Population". Citypopulation. de. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.

வெளியிணைப்புகள்

மேலும் அறிய