உள்ளடக்கத்துக்குச் செல்

மாகி ஆறு

ஆள்கூறுகள்: 22°16′N 72°58′E / 22.267°N 72.967°E / 22.267; 72.967
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Luckas-bot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:20, 23 ஆகத்து 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pnb:دریاۓ ماہی)

மாகி ஆறு மேற்குஇந்தியாவில் கிழக்கிலிருந்து மேற்கே பாயும் நதிகளில் ஒன்றாகும். மத்தியப் பிரதேசத்தில் தோன்றி இராசத்தான் மாநில வாகாட் பகுதியில் ஓடியபின் குசராத்தில் நுழைந்து காம்பத் வளைகுடாவில் பரந்த கயவாயில் அரபிக்கடலுடன் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 500 கிமீ. மற்றும் பாசன பரப்பு 40,000 சதுர கிமீ.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகி_ஆறு&oldid=851787" இலிருந்து மீள்விக்கப்பட்டது