விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024/தலைப்புகளின் பட்டியல்
Appearance
பயனர்கள் தாம் கையாள விரும்பும் கட்டுரைத் தலைப்புகளை பதிவுசெய்து, பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- ஒரு கட்டுரையை ஒருவர் மட்டும் எடுத்துக் கையாளுவதற்காக இந்த ஏற்பாடு.
- கட்டுரைத் தலைப்புகள் துறைகள் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.
- ஒரு துறையைச் சார்ந்த கட்டுரைகள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பின், அக்கட்டுரைகள் ஒரு அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- ஒரு துறையைச் சார்ந்த கட்டுரைகள் 9 அல்லது அதற்குக் குறைவான எண்ணிக்கையில் இருப்பின், அவை மற்ற துறையைச் சார்ந்த கட்டுரைகளுடன் சேர்த்து பட்டியலிடப்பட்டுள்ளன.
வழிகாட்டல்:
- நீங்கள் மேம்படுத்த விரும்பும் தலைப்பிற்கு எதிரே - ~~~ எனும் குறிகளை இட்டு, உங்களின் பெயரைப் பதிவு செய்யுங்கள்.
- கட்டுரையை மேம்படுத்திய பிறகு {{ஆயிற்று}} எனும் வார்ப்புருவினை இடுவதோடு நேர முத்திரையுடன் கூடிய கையொப்பத்தினை இடுங்கள்.
செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு
- {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டும்.
- கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.
நபர்கள் (155)
ஆங்கில தொலைக்காட்சித் தொடர்கள் (13)
திரைப்படங்கள் (20)
இந்தியா (10)
கட்டுரைத் தலைப்பு | பதிவு செய்துள்ள பயனர் / இறுதி நிலை |
---|---|
இந்திய விடுதலை இயக்கம் | |
இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு | |
இந்தியாவில் வங்கித்தொழில் | |
இந்தியாவில் வறுமை | |
கதக் | ஆயிற்றுபாலசுப்ரமணியன் |
குரு கிரந்த் சாகிப் | பாலசுப்ரமணியன் |
கொங்கண் இரயில்வே | |
சாம் பிட்ரோடா | ஆயிற்று |
சீக்கியர் | ஹிபாயத்துல்லா ஆயிற்று |
மண்டல் ஆணைக்குழு | ஹிபாயத்துல்லா |
நிறுவனங்கள் (50)
இணையம் (19)
மருத்துவம் (70)
மற்றவை 1 (24)
துறை | கட்டுரைத் தலைப்பு | பதிவு செய்துள்ள பயனர் / இறுதி நிலை |
---|---|---|
அண்டவியல் | அண்டம் | |
அமெரிக்க எழுத்தாளர்கள் | ஸ்டீபன் கிங் | |
அரசறிவியல் | அதிகாரத்துவம் | |
அளவிடும் கருவிகள் | சுழற்சி அளவி | |
அளவியல் | அளவுத்திருத்தம் | |
ஆய்வுக்கூடக் கருவிகள் | அழுத்த அனற்கலம் | ஆயிற்று மகாலிங்கம் இரெத்தினவேலு |
ஆவண அறிவியல் | ஆவணப்படுத்தல் | ஆயிற்று பாலாஜி (பேசலாம் வாங்க!) |
இரகசிய சமூகங்கள் | இல்லுமினாட்டி | பாலசுப்ரமணியன் |
உட்கட்டமைப்பு | உட்கட்டமைப்பு | |
உடல்நலம் | உடனலக் காப்பீடு | |
உலக நாடுகள் | மொரோக்கோ | பாலசுப்ரமணியன் |
ஐக்கிய இராச்சியம் | ஆர்தர் அரசர் | பாலசுப்ரமணியன் |
குமுகாயம் | வேலைவாய்ப்பின்மை | பாலசுப்ரமணியன் |
சமயம் | தேவதூதர் | |
நூல்கள் | நிரலி வடிவமைப்பியல் | |
பல்லூடகம் | அடோபி விளாசு | |
பறக்கும் தட்டு ஆய்வியல் | அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் | |
போக்குவரத்து | பறப்பியல் | |
மீயியற்கை | எட்டி (மனிதன்) | பாலசுப்ரமணியன் |
மெய்யியல் | இல்லாமை தத்துவம் | |
மென்பொருள் நிறுவனங்கள் | எஸ்ஏபி | |
வரவு செலவுத் திட்டம் | உள் ஈட்டு விகிதம் | |
வானியல் | விண்வெளிப் பயணம் | |
புவியியல் | நிலச்சரிவு | கு. அருளரசன் |
புவியியல் | ஓசோன் படலம் | மகாலிங்கம் இரெத்தினவேலு |
இயந்திரப் பொறியியல் (11)
கட்டுரைத் தலைப்பு | பதிவு செய்துள்ள பயனர் / இறுதி நிலை |
---|---|
அடைப்பிதழ் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
ஆட்டோகேட் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
ஆற்றல் திசைமாற்றி | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
காற்றுச்சீரமைப்பி | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
பிரிமுக விசையியக்கக் குழாய் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
பொறியியல் வரைபடம் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
விசையாழி | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
விசையியக்கக் குழாய் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
வெப்பப் பரிமாற்றி | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
ஸ்மார்ட்டஸ்ட் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம்
மற்றவை 3 (3)
துறை | கட்டுரைத் தலைப்பு | பதிவு செய்துள்ள பயனர் / இறுதி நிலை |
---|---|---|
பொறியியல் | தொடர்நிகழ்வு வரைபடம் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
தொழிலகப் பொறியியல் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) | |
பின்னோக்குப் பொறியியல் | - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) |
மற்றவை 2 (2)
துறை | கட்டுரைத் தலைப்பு | பதிவு செய்துள்ள பயனர் / இறுதி நிலை |
---|---|---|
இசை | டிரான்ஸ் இசை | |
ஸ்கார்ப்பியன்ஸ் (இசைக்குழு) |
இன்னமும் பட்டியலாக இடப்படாதவை
துறை | கட்டுரைத் தலைப்பு | பதிவு செய்துள்ள பயனர் / இறுதி நிலை |
---|---|---|
உளவியல் | பொறாமை | ஆயிற்று மகாலிங்கம் இரெத்தினவேலு |
தாவரவியல் | மல்லிகை | த♥உழவன் மல்லிப் பேரினம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கபட்டது ஆயிற்று |