அச்சு இயந்திரம்
Appearance
அச்சு இயந்திரம் (Printing press) என்பது காகிதத் தாள்களில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் ஒரு இயந்திரம் ஆகும்.
முதல் அச்சியந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த யொகான் குட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பரவலாக ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகம் அச்சுக்கூடம் எனப்படுகிறது. அச்சு இயந்திரம் பொதுவாக நூல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, கண்டுபிடிப்பு மற்றும் அச்சு இயந்திரத்தின் உலகளாவிய பரவல் இரண்டாம் மில்லினியத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.[1][2]
இதனையும் பார்க்கவும்
[தொகு]- அச்சிடும் முறைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ For example, in 1999, the A&E Network ranked Gutenberg no. 1 on their "People of the Millennium" countdown பரணிடப்பட்டது 29 ஆகத்து 2010 at the வந்தவழி இயந்திரம். In 1997, Time–Life magazine picked Gutenberg's invention as the most important of the second millennium பரணிடப்பட்டது 10 மார்ச்சு 2010 at the வந்தவழி இயந்திரம்; the same did four prominent US journalists in their 1998 resume 1,000 Years, 1,000 People: Ranking The Men and Women Who Shaped The Millennium பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம். The Johann Gutenberg பரணிடப்பட்டது 14 ஏப்பிரல் 2008 at the வந்தவழி இயந்திரம் entry of the Catholic Encyclopedia describes his invention as having made a practically unparalleled cultural impact in the Christian era.
- ↑ McLuhan 1962; Eisenstein 1980; Febvre & Martin 1997; Man 2002
-
1811-ஆம் வருடத்திய அச்சு இயந்திரம்-ஜெர்மனியில்
-
நவீன அச்சு இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- Centre for the History of the Book
- Gutenberg printing − Photos of Incunabula and the Gutenberg Bible (1455)
- Internet Archive: Printing (1947) − a film from the Prelinger Archives explaining the printing industry