உள்ளடக்கத்துக்குச் செல்

உரோசுமேரி வைசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:23, 28 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
உரோசுமேரி வைசு
இயற்பெயர்உரோசுமேரி வைசு
பிறப்பு26 சனவரி 1957 (1957-01-26) (அகவை 67)
பணியிடங்கள்
  • பிரிசுடன் பல்கலைக்கழகம்
  • கலிபோர்னியா பல்கலைக்கழகன், பெர்க்கேலி
  • ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம்
  • வானியல் நிறுவனம், கேபிரிட்ஜ்
கல்வி கற்ற இடங்கள்
  • அரசி மேரி பல்கலைக்கழகம், இலண்டன் (இளமறிவியல்)
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுபால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (1982)
கற்கை ஆலோசகர்கள்பெர்னார்டு ஜோன்சு[1]
இணையதளம்

உரோசுமேரி வைசு (Rosemary F. G. Wyse) (பிறப்பு: 26 ஜனவரி 1957) ஒரு இசுகாட்டிய வானியற்பியலாளர் ஆவார்[2] இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியற்பியல் துறைப் பேராசிரியரும் ஆவார்.[3][4][5][6][7][8][9]

கல்வி

[தொகு]

இவர் 1977 இல் இயற்பியலிலும் வானியற்பியலிலும் இலண்டன் அரசி மேரி பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1983 இல் தன் முனைவர் பட்ட்த்தை வானியற்பியலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தில் பெற்றார்.[1][10][11]

வாழ்க்கைப்பணி

[தொகு]

வைசு பின்னர் அமெரிக்கா சென்று தன் முதுமுனைவர் பட்ட ஆய்வை பிரின்சுடன் பல்கலைக்கழகத்திலும் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். இவரது ஆய்வு, முதன்மையாக பால்வெளி உருவாக்கம், உள்ளியைபு, படிமலர்ச்சி ஆகிய புலங்கள் பற்றி அமைந்தது.[12][13]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • 1986 வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, அமெரிக்க வானியல் கழகம் [14]
  • 2016 பிரவுவேர் விருது, அமெரிக்க வானியல் கழகம்[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Rosemary F.G. Wyse Curriculum Vitae" (PDF). Johns Hopkins University. Archived from the original (PDF) on 2015-06-12.
  2. Kordopatis, G.; Recio-Blanco, A.; De Laverny, P.; Bijaoui, A.; Hill, V.; Gerard F. Gilmore; Rosemary Wyse; Ordenovic, C. (2011). "Automatic stellar spectra parameterisation in the IR Ca ii triplet region". Astronomy & Astrophysics 535: A106. doi:10.1051/0004-6361/201117372. Bibcode: 2011A&A...535A.106K. 
  3. http://pagerankstudio.com/Blog/2010/10/rosemary-wyse-biography-life-and-career-facts-invented/
  4. "Hubble Heritage". stsci.edu.
  5. உரோசுமேரி வைசு's publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
  6. Belokurov, V.; Zucker, D. B.; Evans, N. W.; Kleyna, J. T.; Koposov, S.; Hodgkin, S. T.; Irwin, M. J.; Gerard F. Gilmore et al. (2007). "Cats and Dogs, Hair and a Hero: A Quintet of New Milky Way Companions". The Astrophysical Journal 654 (2): 897. doi:10.1086/509718. Bibcode: 2007ApJ...654..897B. 
  7. Belokurov, V.; Zucker, D. B.; Evans, N. W.; Gilmore, G.; Vidrih, S.; Bramich, D. M.; Newberg, H. J.; Wyse, R. F. G. et al. (2006). "The Field of Streams: Sagittarius and Its Siblings". The Astrophysical Journal 642 (2): L137. doi:10.1086/504797. Bibcode: 2006ApJ...642L.137B. 
  8. Yanny, B.; Rockosi, C.; Newberg, H. J.; Knapp, G. R.; Adelman-Mccarthy, J. K.; Alcorn, B.; Allam, S.; Prieto, C. A. et al. (2009). "SEGUE: A SPECTROSCOPIC SURVEY OF 240,000 STARS WITHg= 14-20". The Astronomical Journal 137 (5): 4377. doi:10.1088/0004-6256/137/5/4377. Bibcode: 2009AJ....137.4377Y. 
  9. Smith, M. C.; Ruchti, G. R.; Helmi, A.; Wyse, R. F. G.; Fulbright, J. P.; Freeman, K. C.; Navarro, J. F.; Seabroke, G. M. et al. (2007). "The RAVE survey: Constraining the local Galactic escape speed". Monthly Notices of the Royal Astronomical Society 379 (2): 755. doi:10.1111/j.1365-2966.2007.11964.x. Bibcode: 2007MNRAS.379..755S. 
  10. Wyse, Rosemary F. G. (1982). The formation and evolution of galaxies (PhD thesis). University of Cambridge. இணையக் கணினி நூலக மைய எண் 53486320.
  11. "Professor Rosemary F.G. Wyse". Johns Hopkins University. Archived from the original on 2015-06-12.
  12. Kos, J; Zwitter, T; Wyse, R; Bienaymé, O; Binney, J; Bland-Hawthorn, J; Freeman, K; Gibson, B. K. et al. (2014). "Interstellar medium. Pseudo-three-dimensional maps of the diffuse interstellar band at 862 nm". Science 345 (6198): 791–5. doi:10.1126/science.1253171. பப்மெட்:25124434. Bibcode: 2014Sci...345..791K. 
  13. Wyse, R (2003). "Astronomy. Galactic encounters". Science 301 (5636): 1055–7. doi:10.1126/science.1086836. பப்மெட்:12933998. 
  14. "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  15. "Brouwer Award for Dynamical Astronomy Goes to Rosemary Wyse". பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோசுமேரி_வைசு&oldid=3978247" இலிருந்து மீள்விக்கப்பட்டது