உள்ளடக்கத்துக்குச் செல்

தளி

ஆள்கூறுகள்: 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntonBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:27, 8 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தளி பேரூராட்சி
தளி பேரூராட்சி
அமைவிடம்: தளி பேரூராட்சி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் உடுமலைப்பேட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி உடுமலைப்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

கே. ராதாகிருஷ்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

5,874 (2011)

184/km2 (477/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

32 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)

367 மீட்டர்கள் (1,204 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thali

தளி (Dhali), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் உள்ளது. உடுமலை தெற்கு பகுதியான திருமூர்த்தி மலை வட்டார கிராமங்களின் காவல் நிலையம் தளியை மையமாக கொண்டு தளி காவல் நிலையம் இயங்குகிறது.

அமைவிடம்

[தொகு]

தளி பேரூராட்சியிலிருந்து, உடுமலைப்பேட்டை 12 கி.மீ.; பொள்ளாச்சி 30கி.மீ.; தாராபுரம் 45 கி.மீ., திருப்பூர் 80 கி.மீ., தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,768 வீடுகளும் 5,874 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367 மீட்டர் (1204 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தளி பேரூராட்சியின் இணையதளம்
  4. Dhali Population Census 2011
  5. "Dhali". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளி&oldid=3930733" இலிருந்து மீள்விக்கப்பட்டது