உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இறைமறுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:41, 18 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (தலைப்பு: Reply)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மயூரன், பெளத்தம் இறைமறுப்பு வாதத்தை முன்வைக்கவில்லை என நினைக்கின்றேன். பெளத்தம் அக்கேள்வி குறித்து மொளனத்தை சாதிக்கின்றதே தவர, மறுப்பை அதன் முடிவாக தெரிவிக்கவில்லை. பெளத்தம் இவ்வுலகில் புரியப்படாத பல விடயங்கள் பல உண்டு என்று ஏற்று, அவற்றுள் ஒன்று இறை தொடர்பான கேள்வி என்று எடுத்துரைக்கின்றது என்று சில புத்தகங்களில் படித்து உள்ளேன். --Natkeeran 17:44, 19 ஜனவரி 2006 (UTC)

I refered english wikipedia page. If you need to change it, please cahnge it in right order. -M.Mauran

வாதங்கள்

[தொகு]

--Natkeeran 18:18, 7 டிசம்பர் 2008 (UTC)

கட்டுரை வரைவு

[தொகு]
  • அறிமுகம்
  • கொள்கை நிலைப்பாடுகள்
  • மக்கள் தொகையியல்
  • வரலாறு
  • வாதங்கள்
  • விமர்சனங்கள்
  • இறைமறுப்பாளர்கள்

எழுதப்பட வேண்டிய கட்டுரைகள்

[தொகு]
  • சமய முரண்பாடுகள்
  • சமயம் அறிவியல் முரண்பாடுகள்
  • Argument from poor design
  • Argument from nonbelief
  • Omnipotence paradox
  • Cosmological argument
  • சமயமும் பெண் அடிமைத்தனமும்

திருத்தங்கள்

[தொகு]

இக் கட்டுரை பாரிய திருத்தக்கு தற்போது உட்பட்டு உள்ளது.

தற்போது உள்ள கட்டுரையில்

  • நடையில் செறிவு இல்லை.
  • போதிய தகுந்த ஆதாரங்கள் இல்லை.
  • ஒழுங்குபடுத்தலில் போதாமைகள் உள்ளன.

--Natkeeran 04:19, 7 ஏப்ரல் 2011 (UTC)

இறைமறுப்பு வாதங்கள் குறித்து

[தொகு]

ஆங்கில விக்கியில் இறைமறுப்பு வாதங்களாக Ontological arguments, Epistemological arguments, Metaphysical arguments, Logical arguments என்பவையே கொடுக்கப்படுள்ளன. மேலும், எவ்வாறு பெண்கள் மீதான ஒடுக்குமுறை, சமய வன்முறை மற்றும் சமூகக் கேடுகள் என்பன இறைமறுப்புக்கான வாதமாக அமையும்? இறைமறுப்பு என்பது கடவுள் இல்லை என்பதே, ஆனால் சமயம் தீங்கிழைப்பதால் கடவுள் இல்லை என்பது எவ்வாறு (logically) சரியாகும்? இவை சமயத்தின் மீதான விமர்சனங்களாகளே ஒழிய, இறைமறுப்பு வாதமாக அமையாதென்றே நினைகின்றேன். இவ்வகை வாதங்களை யாரேனும் கொண்டிருந்தால் இவ்வாதங்களோடு அவர்களின் பெயர்களையும் குறிக்க பரிந்துரைக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:51, 13 செப்டம்பர் 2013 (UTC)

இறைமறுப்பு தலைப்புகள் பட்டியல்

[தொகு]

கருத்து நிலைகள்

[தொகு]

வாதங்கள்

[தொகு]

அமைப்புகள்

[தொகு]

இறைமறுப்பும் சமூகமும்

[தொகு]

நபர்கள்

[தொகு]

தலைப்பு

[தொகு]

Atheism is the absence of belief in the existence of deities - கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கையின்மை. Samson114165 (பேச்சு) 06:17, 14 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றத்திற்கு தக்க ஆதாரம் அளித்தல் வேண்டும். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது தெளிவில்லை. AntanO (பேச்சு) 10:41, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]