உள்ளடக்கத்துக்குச் செல்

டிண்டோரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:07, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தின்தோரி மாவட்டம்

டிண்டோரி மாவட்டம் (Dindori District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. டிண்டோரி நகரம் இதன் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 6,128 கிமீ2

மக்கட்தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 7,04,218 ஆகும்[1]. மக்கள் அடர்த்தி 94/கிமீ2.[1] மக்கட்தொகை வளர்ச்சி 21.26% ஆகும்.[1] ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 1004 பெண்கள் ஆகும்[1]. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 65.47%[1].

ஆட்சியும் உட்பிரிவுகளும்

[தொகு]
சட்டமன்றத் தொகுதிகள்:[2]
  • ஷாபுரா
  • டிண்டோரி
மக்களவைத் தொகுதிகள்:[2]
வட்டங்கள்:[2]
  • ஷாபுரா, டிண்டோரி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.

இணைப்புகள்

[தொகு]