உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கல் செர்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:02, 4 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Michael Shermer
Shermer on the Skeptics Society Geology Tour on June 8, 2007.
பிறப்புMichael Brant Shermer
செப்டம்பர் 8, 1954 (1954-09-08) (அகவை 70)
Glendale, California, USA
பணிAcademic Historian of science and editor
பட்டம்Editor-in-Chief of Skeptic and Adjunct professor in Economics at Claremont Graduate University
வலைத்தளம்
MichaelShermer.com

மைக்கல் பிராண்ட் செர்மர் ( Michael Brant Shermer பிறப்பு செப்டம்பர் 8, 1954, கலிபோர்னியா) ஒரு அமெரிக்க அறிவியல் எழுத்தாளர், அறிவியல் வரலாற்று ஆய்வாளர், ஐயுறவாளர் சங்கத்தின் அமைப்பாளர், ஐயுறவு இதழின் ஆசிரியர். இவர் சோதிடம், மீவியற்கை, பொய்யறிவியல் போன்றவற்றை ஆய்வு செய்து, அவற்றின் பொய்மைத் தன்மையை நிரூபிப்பதில், அல்லது அவ்வாறான நிகழ்வுகளுக்கு இயற்கையான தருவதில் ஈடுபட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_செர்மர்&oldid=3529538" இலிருந்து மீள்விக்கப்பட்டது