உள்ளடக்கத்துக்குச் செல்

பகலாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:19, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category விலங்கின நடத்தையியல்)
நெருப்புக்கோழிகள் பொதுவாக பகலாடிகளே. எனினும் நிலா ஒளியி விழித்திருக்கும்.

பகலாடி (Diurnal creature) என்பது பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் உயிரினம். இது தாவரமாகவோ விலங்காகவோ இருக்கலாம். தாவரங்களிலும் உறக்க நிலை உண்டு. தாவரங்கள் எந்த நேரத்தில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் வருகின்றனவோ அதற்கேற்றவாறு தங்கள் உறக்க விழிப்புச் சுழற்சியை மாற்றிக் கொள்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகலாடி&oldid=2224587" இலிருந்து மீள்விக்கப்பட்டது