கிகாலி
Appearance
Kigali கிகாலி | |
---|---|
ருவாண்டாவில் அமைவிடம் | |
மாகாணம் | கிகாலி நகரம் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | அயிசா கிராபோ கச்சியிரா |
மக்கள்தொகை (2005) | |
• நகரம் | 8,51,024 |
• நகர்ப்புறம் | 8,51,024 |
மதிப்பு | |
நேர வலயம் | ஒசநே+1 (நடு ஆப்பிரிக்கா) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (இல்லை) |
இணையதளம் | http://www.kigalicity.org |
கிகாலி (Kigali) ருவாண்டா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ருவாண்டாவின் நடுப் பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2005 கணக்கெடுப்பின் படி 851,024 மக்கள் வசிக்கிறார்கள்.