உள்ளடக்கத்துக்குச் செல்

செயச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயசந்திரன்
இந்து அரசன்
பின்வந்தவர்அரிச்சந்திரன் (கோரி முகமது ஆளுமையின் கீழ்
அரச குடும்பம்கார்வார்
தந்தைவிஜய்பால்
தாய்ரூபசுந்தரி
பிறப்புஜெயச்சந்திரன்

செயச்சந்திரன் (கன்னோசி) (Jaichand of Kannauj) (ஆட்சியில்: 1173-1193)[1]வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கன்னோசி நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக கன்னோசி நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் இராஜபுத்திர ரத்தோர் குல அரசன். [2] பிரிதிவிராஜ் சௌகானின் மாமனார். இளவரசி சம்யுக்தாவின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் கோரி முகமதால் தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.

மேற்கோள்கள்

  1. "Rickard, J (25 February 2010), Jaichand Gaharwar, r.1173-1193 , http://www.historyofwar.org/articles/people_jaichand_gaharwar.html". http://www.historyofwar.org. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015. {{cite web}}: External link in |title= and |website= (help)
  2. Vincent A. Smith (1 January 1999). The Early History of India. Atlantic Publishers & Dist. pp. 385–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-618-1. பார்க்கப்பட்ட நாள் 23 July 2013.

இதனையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயச்சந்திரன்&oldid=2064901" இலிருந்து மீள்விக்கப்பட்டது