கெல்லி கிளார்க்சன்
Appearance
இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். பெப்ரவரி 28, 2016 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். |
கெல்லி கிளார்க்சன் | |
---|---|
57வது ஜனாதிபதி பதவியேற்பு, January 21, 2013, விழாவில் கிளார்க்சன். | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கெல்லி பிரென்னர் கிளார்க்சன் |
பிறப்பு | ஏப்ரல் 24, 1982 Fort Worth, Texas, U.S. |
பிறப்பிடம் | Burleson, Texas |
இசை வடிவங்கள் | |
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) | Vocals |
இசைத்துறையில் | 2002–present |
வெளியீட்டு நிறுவனங்கள் | |
இணைந்த செயற்பாடுகள் | Reba McEntire |
இணையதளம் | kellyclarkson |
கெல்லி பிரைன்னி கிளார்க்சன் (பிறப்பு ஏப்பிரல் 24, 1982)[1][2] ஒரு அமெரிக்க பாடகி, பாடலாசிரியர் மற்றும் குழந்தைகள் புத்தக ஆசிரியராவர். இவர் 2002ல் அமெரிக்க ஐடல் என்னும் முதல் பருவ நிகழ்ச்சியில் வெற்றிபெற்றதனால் பிரபலமானவர்.
பாடல் வெளியீடுகள்
- தாங்க்ஃபுல் (2003)
- பிரேக்கவே (2004)
- மை டிசம்பர் (2007)
- ஆல் ஐ எவர் வான்டட் (2009)
- ஸ்ராங்கர் (2011)
- ராப்பிடு இன் ரெட் (2013)
- பீஸ் பை பீஸ் (2015)
மேற்கோள்கள்
- ↑ "Kelly Clarkson Biography". biography.com. பார்க்கப்பட்ட நாள் August 24, 2015.
- ↑ "Monitor". Entertainment Weekly (1255/1256): 31. Mar 19–26, 2013.