அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் | |
---|---|
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
அகத்தியான்பள்ளி அகத்தியர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அகத்தியர் இறைவனின் திருமணக்கோலம் காணத் தவம் செய்தார் என்பது தொன்நம்பிக்கை.