54
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 20கள் 30கள் 40கள் - 50கள் - 60கள் 70கள் 80கள்
|
ஆண்டுகள்: | 51 52 53 - 54 - 55 56 57 |
54 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 54 LIV |
திருவள்ளுவர் ஆண்டு | 85 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 807 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2750-2751 |
எபிரேய நாட்காட்டி | 3813-3814 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
109-110 -24--23 3155-3156 |
இரானிய நாட்காட்டி | -568--567 |
இசுலாமிய நாட்காட்டி | 585 BH – 584 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 304 |
யூலியன் நாட்காட்டி | 54 LIV |
கொரிய நாட்காட்டி | 2387 |
கிபி 54 (LIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லெண்டுலசு, மார்செலசு தூதர்களின் ஆட்சி ஆண்டு" ("Year of the Consulship of Lentulus and Marcellus") எனவும், "ஆண்டு 807" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 54 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது 54-ம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- அக்டோபர் 13 — ரோமப் பேரரசன் குளோடியசு அவனது நான்காவது மனைவி அக்ரிப்பீனா என்பவளால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான். அவளது மகன் நீரோ ரோமின் மன்னனானான்.
- நீரோ மன்னனின் கீழ், அலெக்சாந்திரியாவுக்கும் ஆசியாவுக்கும் கடல் வணிகத்துறையைக் காப்பாற்றுவதற்காக ரோமப் பேரரசு ஏடன் நகரை இணைத்துக் கொண்டது.