காசாக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஇணைப்பு: ceb:Gasa |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: tl:Piraso ng Gaza மாற்றல்: ceb:Gaza; cosmetic changes |
||
வரிசை 53: | வரிசை 53: | ||
காசாக்கரை எந்தவொருன்-ஆட்டினதும் பகுதியாக உலகில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பாலாசுதீனத்தின் ஒரு பகுதியாக [[பாலசுதீன அதிகார சபை]]யால் கோரப்பட்டு வருகின்றது. இருப்பினும் 2007 சூன் மாத்தில் நடைப்பெற்ற சண்டைக்குப் பின்னர் இப்பகுதியின் ஆட்சி [[அமாசு]] தலைமையிலான அரசால் செய்யப்படுகிறது. 1967 முதல் 2005 வரை [[இசுரேல்]] காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த [[எகிப்து]] காசாக்கரைக்க்கும் [[சீனாய்]] பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது. |

==மேற்கோள்கள்== |
== மேற்கோள்கள் == |
||
*{{factbook}} |
* {{factbook}} |
||
{{reflist|2}} |
{{reflist|2}} |
||
வரிசை 69: | வரிசை 69: | ||
[[bs:Pojas Gaze]] |
[[bs:Pojas Gaze]] |
||
[[ca:Franja de Gaza]] |
[[ca:Franja de Gaza]] |
||
[[ceb: |
[[ceb:Gaza]] |
||
[[cs:Pásmo Gazy]] |
[[cs:Pásmo Gazy]] |
||
[[cy:Llain Gaza]] |
[[cy:Llain Gaza]] |
||
வரிசை 124: | வரிசை 124: | ||
[[sw:Ukanda wa Gaza]] |
[[sw:Ukanda wa Gaza]] |
||
[[th:ฉนวนกาซา]] |
[[th:ฉนวนกาซา]] |
||
[[tl:Piraso ng Gaza]] |
|||
[[tr:Gazze Şeridi]] |
[[tr:Gazze Şeridi]] |
||
[[uk:Сектор Гази]] |
[[uk:Сектор Гази]] |
21:47, 13 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்
காசாக்கரை قطاع غزة | |
---|---|
பெரிய நகர் | காசா நகரம் |
ஆட்சி மொழி(கள்) | அரபு |
அரசாங்கம் | அமாசு-தலைமையிலான அரசு |
• பிரதமர் | இசுமாயில் அனியே |
• அதிபர் | முகம்மது அப்பாசு |
ஒழுங்கமைப்பு | |
• ஒசுலோ தீர்மானங்கள் கைச்சாத்து | செப்டம்பர் 13, 1993 |
• பாலசுதீன அதிகார சபை பகுதி பொறுப்பு | மே 1994 |
• பாலசுதீன அதிகார சபை முழுப் பொறுப்பு | செம்டம்பர் 2005 |
பரப்பு | |
• மொத்தம் | 360 km2 (140 sq mi) (201வது) |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 1,482,405 (149வது1) |
• அடர்த்தி | 4,118/km2 (10,665.6/sq mi) (6th1) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | மதிப்பீடு |
• மொத்தம் | $770 மில்லியன் (160வது1) |
• தலைவிகிதம் | 600 $ (167வது1) |
நாணயம் | Israeli new sheqel, எகிப்திய பவுண்டு (de facto) (ILS) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 |
அழைப்புக்குறி | 970 |
காசாக் கரை மத்திய தரைக்கடலை அண்டி தென்மேற்கு எல்லையில் எகிப்தையும் வடக்கு, கிழக்குஎல்லைகளில் இசுரேலையும் கொண்ட நிலக்கீற்றாகும். இது அண்ணளவாக 41 கிலோமீட்டர் (25 மை) நீளமும் 6 கிலோமீட்டர் (4 மை) தொடக்கம் 12 கிலோமீட்டர் (7 மை) அகலமானதுமாகும் மொத்தப் பரப்பளவு 360 ச.கி.மீ (139 ச.மை) ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான காசாவின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்குஅண்ணளவாக 1.4 மில்லியன் பாலசுதீனியர்கள் வசிக்கிறார்கள்.[1]
ஆட்சி
காசாக்கரை எந்தவொருன்-ஆட்டினதும் பகுதியாக உலகில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பாலாசுதீனத்தின் ஒரு பகுதியாக பாலசுதீன அதிகார சபையால் கோரப்பட்டு வருகின்றது. இருப்பினும் 2007 சூன் மாத்தில் நடைப்பெற்ற சண்டைக்குப் பின்னர் இப்பகுதியின் ஆட்சி அமாசு தலைமையிலான அரசால் செய்யப்படுகிறது. 1967 முதல் 2005 வரை இசுரேல் காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த எகிப்து காசாக்கரைக்க்கும் சீனாய் பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது.
மேற்கோள்கள்
- This article contains material from the CIA World Factbook which, as a U.S. government publication, is in the பொது உரிமைப் பரப்பு.