பயனர்:து.தெய்வானை இளமாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஐம்பாயிரம் ஓட்டுக்கள் கொண்ட 5-வது வார்டில் அ.தி.முக சார்பில் காரைக்குடியின் சட்டமன்ற உறுப்பினராக 1991-ல் அமோக வெற்றிப் பெற்ற மு.கற்பகம் இளங்கோ போட்டியிடுவதாக அக்கழகம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட சில தி.மு.கவினர் பின்வாங்கிய நிலையில், இவரது தந்தையின் உறுதியால் முன்னாள் எம்.எல்.ஏவை எதிர்த்து இவர் கழகத்தால் அறிவிக்கப்பட்டார். 5-வது வார்டு என்பது இவரது தந்தை மிகுந்த செல்வாக்குடன் இருந்த கல்லல் ஒன்றியத்தை உள்ளடக்கியதாகும். இவர் மாணவியாக பயின்ற அதே காலத்தில் அக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர்தான் அதிமுக வேட்பாளரான மு.கற்பகம் இளங்கோ. குருவை எதிர்த்து சிஷ்யை என பத்திரிக்கைகள் எழுதின. |
சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஐம்பாயிரம் ஓட்டுக்கள் கொண்ட 5-வது வார்டில் அ.தி.முக சார்பில் காரைக்குடியின் சட்டமன்ற உறுப்பினராக 1991-ல் அமோக வெற்றிப் பெற்ற மு.கற்பகம் இளங்கோ போட்டியிடுவதாக அக்கழகம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட சில தி.மு.கவினர் பின்வாங்கிய நிலையில், இவரது தந்தையின் உறுதியால் முன்னாள் எம்.எல்.ஏவை எதிர்த்து இவர் கழகத்தால் அறிவிக்கப்பட்டார். 5-வது வார்டு என்பது இவரது தந்தை மிகுந்த செல்வாக்குடன் இருந்த கல்லல் ஒன்றியத்தை உள்ளடக்கியதாகும். இவர் மாணவியாக பயின்ற அதே காலத்தில் அக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர்தான் அதிமுக வேட்பாளரான மு.கற்பகம் இளங்கோ. குருவை எதிர்த்து சிஷ்யை என பத்திரிக்கைகள் எழுதின. |
||
அக்டோபர் 18-ல் தேர்தல் நடந்து முடிந்து அக்டோபர் 21-ல் முடிவுகள் வந்தது. மாவட்ட முழுவதும் வந்த முடிவுகளை கண்டு மாவட்ட தி.மு.கழகமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்ட கவுன்சிலர்களில் அமோக வெற்றிப் பெற்ற ஒரே தி.மு.க வேட்பாளர் இவர் மட்டுமே. மாவட்ட கவுன்சிலராக அன்றைய மாவட்ட ஆட்சியர் ஜஸ்பிர்சிங் பஜாஜ் இ.ஆ.ப., முன்னிலையிவ் அக்டோபர் 25ல் பொறுப்பேற்றுக் கொண்டார் |
அக்டோபர் 18-ல் தேர்தல் நடந்து முடிந்து அக்டோபர் 21-ல் முடிவுகள் வந்தது. மாவட்ட முழுவதும் வந்த முடிவுகளை கண்டு மாவட்ட தி.மு.கழகமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்ட கவுன்சிலர்களில் அமோக வெற்றிப் பெற்ற ஒரே தி.மு.க வேட்பாளர் இவர் மட்டுமே. மாவட்ட கவுன்சிலராக அன்றைய மாவட்ட ஆட்சியர் ஜஸ்பிர்சிங் பஜாஜ் இ.ஆ.ப., முன்னிலையிவ் அக்டோபர் 25ல் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட கவுன்சிலராக வெற்றிப் பெற்ற பின் 5 வருடத்திற்கு அந்த வார்டு மக்களுக்கு பலவிதமான நலத்திட்டங்களை கொண்டு வந்தார். |
||
அதன் பின் காரைக்குடி நகர் கழகத்துடன் இணைந்து பல கழகக் கூட்டங்களில் கலந்துக் கொண்டார். கழகம் அறிவிக்கும் அனைத்துவிதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றும் விடுதலையானார். |
அதன் பின் காரைக்குடி நகர் கழகத்துடன் இணைந்து பல கழகக் கூட்டங்களில் கலந்துக் கொண்டார். கழகம் அறிவிக்கும் அனைத்துவிதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றும் விடுதலையானார்.<ref>https://www.maalaimalar.com/news/district/sivagangai-news-to-add-more-members-to-dmk-minister-periyakaruppan-589150</ref><ref>https://www.dailythanthi.com/News/State/tamil-nadu-is-on-the-path-of-progress-under-the-dravida-model-government-minister-k-r-periyakaruppans-speech-1030509</ref><ref>https://www.dailythanthi.com/News/State/free-textbooks-distribution-event-986653</ref> |
||
==== மாமன்ற உறுப்பினர் : ==== |
==== மாமன்ற உறுப்பினர் : ==== |
||
2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காரைக்குடி நகராட்சியின் 4வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக இவர் பெயரை கழகம் அறிவித்தது. காரைக்குடி நகராட்சியின் 36 வார்டுகளில் போட்டியிட்ட மகளிரில் மூத்த கழக நிர்வாகி இவர். இவரை எதிர்த்த அதிமுக வேட்பாளரை விட 487 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.2024 ஆம் வருடம் செப்டம்பரில் காரைக்குடி நகராட்சி '''மாநகராட்சியாக''' தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளிவந்தது. அதுவரையில் சேர்மனராக இருந்த சே.முத்துத்துரை மேயராகவும், துணை சேர்மனாக இருந்த என்.குணசேகரன் துணை மேயராகவும், நகராட்சி உறுப்பினர்களாக இருந்த அனைவரும் மாமன்ற உறுப்பினராகவும் |
2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காரைக்குடி நகராட்சியின் 4வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக இவர் பெயரை கழகம் அறிவித்தது. காரைக்குடி நகராட்சியின் 36 வார்டுகளில் போட்டியிட்ட மகளிரில் மூத்த கழக நிர்வாகி இவர். இவரை எதிர்த்த அதிமுக வேட்பாளரை விட 487 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்<ref>https://www.dailythanthi.com/News/Districts/2022/02/23014045/Karaikudi-Municipality.vpf</ref>.2024 ஆம் வருடம் செப்டம்பரில் காரைக்குடி நகராட்சி '''மாநகராட்சியாக''' தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளிவந்தது. அதுவரையில் சேர்மனராக இருந்த சே.முத்துத்துரை மேயராகவும், துணை சேர்மனாக இருந்த என்.குணசேகரன் துணை மேயராகவும், நகராட்சி உறுப்பினர்களாக இருந்த அனைவரும் மாமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். |
||
மாமன்ற உறுப்பினராக தனது வார்டிற்கு பலவித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்<ref>https://nadappu.com/karaikudi-high-tower-led-light-inaguration-municipality-chairman-participate/</ref>. மேலும் கழகம் சார்பில் நடத்தப்படும் போராட்டம், ஆர்ப்பாட்டம், கூட்டம், நலத்திட்ட உதவிகள் அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு வருகிறார்.<ref>https://www.threads.net/@karaikudinews/post/DAdmJCQTMx9</ref><ref>https://www.facebook.com/vishwarathika/posts/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-184-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D2016-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A/930884167033404/</ref> |
07:26, 22 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
காரைக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் (2022 முதல்). தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் (5 முறை). முன்னாள் மாவட்ட கவுன்சிலர் (2001 – 2005).
பிறப்பு :
1977—ம் வருடம் மார்ச் 3 ம் தேதி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட சன்னவனம் கிராமத்தை சேர்ந்த RM.துரைராசு – தமயந்தி அம்மாள் அவர்களுக்கு மூத்த மகளாய் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் இரண்டு தங்கைகள், ஒரு தம்பி ஆவர்.
கல்வி :
இவர் காரைக்குடி அழகப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தன் உயர்கல்வி படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளத்தூர் சீதாலெட்சுமி மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி படிப்பை மூன்றாண்டுகளில் முடித்தார். பின், அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி இயக்ககத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார்.
கணிப்பொறி படிப்பில் Diplomo Computer Application மற்றும் வெப் டிசைனிங் கோர்ஸின் அடிப்படையான HTML Course பயின்றுள்ளார்.
திருமணம் :
இவர் 1996 ஆம் வருடம் நவம்பர் 9ம் தேதி மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் இஞ்சினியரான திரு.க.இளமாறன் அவர்களை கரம் பிடித்தார். இத்தம்பதியினருக்கு இ.அரவிந்த் சித்தார்த் என்ற மகனும், இ.ஹர்சினி என்ற மகளும் உள்ளனர்.
அரசியல் அறிமுகம்:
இவரது தந்தை சன்னவனம் RM.துரைராசு அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1996 ஆம் வருடம் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்த முன்னாள் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் செ.மாதவன் முன்னிலையில் இவரை தி.மு.கழகத்தில் இணைத்தார்.
கழகத்தில் இணைந்தவுடனேயே புது இரத்தம் உடம்பில் சூடேற பாய்ச்சப்பட்டது போல் சுறுசுறுப்பாய் கழகப் பணியாற்ற தொடங்கினார் இவர். 1996ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காரைக்குடியின் 9-வது வார்டில் கவுன்சிலருக்கு போட்டியிட்ட தனது தந்தைக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். இவரது கழகப் பணியை கண்டு அன்றைய தமிழக நெடுஞ்சாலைத்துறை மந்திரியான திரு.தா.கிருட்டிணன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மாவட்டக் கவுன்சிலர் :
2001 ஆம் வருடம் நடைபெற்ற தமிழக பொதுத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றிய தருணம் அது. அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காரைக்குடி நகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு ஏதேனும் ஒரு வார்டில் இவர் போட்டியிடலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டார். ஆனால் நடந்தது வேறு.
சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஐம்பாயிரம் ஓட்டுக்கள் கொண்ட 5-வது வார்டில் அ.தி.முக சார்பில் காரைக்குடியின் சட்டமன்ற உறுப்பினராக 1991-ல் அமோக வெற்றிப் பெற்ற மு.கற்பகம் இளங்கோ போட்டியிடுவதாக அக்கழகம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட சில தி.மு.கவினர் பின்வாங்கிய நிலையில், இவரது தந்தையின் உறுதியால் முன்னாள் எம்.எல்.ஏவை எதிர்த்து இவர் கழகத்தால் அறிவிக்கப்பட்டார். 5-வது வார்டு என்பது இவரது தந்தை மிகுந்த செல்வாக்குடன் இருந்த கல்லல் ஒன்றியத்தை உள்ளடக்கியதாகும். இவர் மாணவியாக பயின்ற அதே காலத்தில் அக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர்தான் அதிமுக வேட்பாளரான மு.கற்பகம் இளங்கோ. குருவை எதிர்த்து சிஷ்யை என பத்திரிக்கைகள் எழுதின.
அக்டோபர் 18-ல் தேர்தல் நடந்து முடிந்து அக்டோபர் 21-ல் முடிவுகள் வந்தது. மாவட்ட முழுவதும் வந்த முடிவுகளை கண்டு மாவட்ட தி.மு.கழகமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்ட கவுன்சிலர்களில் அமோக வெற்றிப் பெற்ற ஒரே தி.மு.க வேட்பாளர் இவர் மட்டுமே. மாவட்ட கவுன்சிலராக அன்றைய மாவட்ட ஆட்சியர் ஜஸ்பிர்சிங் பஜாஜ் இ.ஆ.ப., முன்னிலையிவ் அக்டோபர் 25ல் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட கவுன்சிலராக வெற்றிப் பெற்ற பின் 5 வருடத்திற்கு அந்த வார்டு மக்களுக்கு பலவிதமான நலத்திட்டங்களை கொண்டு வந்தார்.
அதன் பின் காரைக்குடி நகர் கழகத்துடன் இணைந்து பல கழகக் கூட்டங்களில் கலந்துக் கொண்டார். கழகம் அறிவிக்கும் அனைத்துவிதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றும் விடுதலையானார்.[1][2][3]
மாமன்ற உறுப்பினர் :
2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காரைக்குடி நகராட்சியின் 4வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக இவர் பெயரை கழகம் அறிவித்தது. காரைக்குடி நகராட்சியின் 36 வார்டுகளில் போட்டியிட்ட மகளிரில் மூத்த கழக நிர்வாகி இவர். இவரை எதிர்த்த அதிமுக வேட்பாளரை விட 487 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்[4].2024 ஆம் வருடம் செப்டம்பரில் காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளிவந்தது. அதுவரையில் சேர்மனராக இருந்த சே.முத்துத்துரை மேயராகவும், துணை சேர்மனாக இருந்த என்.குணசேகரன் துணை மேயராகவும், நகராட்சி உறுப்பினர்களாக இருந்த அனைவரும் மாமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாமன்ற உறுப்பினராக தனது வார்டிற்கு பலவித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்[5]. மேலும் கழகம் சார்பில் நடத்தப்படும் போராட்டம், ஆர்ப்பாட்டம், கூட்டம், நலத்திட்ட உதவிகள் அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு வருகிறார்.[6][7]
- ↑ https://www.maalaimalar.com/news/district/sivagangai-news-to-add-more-members-to-dmk-minister-periyakaruppan-589150
- ↑ https://www.dailythanthi.com/News/State/tamil-nadu-is-on-the-path-of-progress-under-the-dravida-model-government-minister-k-r-periyakaruppans-speech-1030509
- ↑ https://www.dailythanthi.com/News/State/free-textbooks-distribution-event-986653
- ↑ https://www.dailythanthi.com/News/Districts/2022/02/23014045/Karaikudi-Municipality.vpf
- ↑ https://nadappu.com/karaikudi-high-tower-led-light-inaguration-municipality-chairman-participate/
- ↑ https://www.threads.net/@karaikudinews/post/DAdmJCQTMx9
- ↑ https://www.facebook.com/vishwarathika/posts/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-184-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D2016-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A/930884167033404/