பயனர்:Pon Nithiyanantham: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருவாக்கம் |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
<references /> |
<references /> |
||
<ref>{{Cite book |last=N |first=யோகதரன் |title=நீந்திக்கடந்தநெருப்பாறு|publisher=பேரிகை |year=2016 |isbn=9789554274600}}</ref> |
<ref>{{Cite book |last=N |first=யோகதரன் |title=நீந்திக்கடந்தநெருப்பாறு|publisher=பேரிகை |year=2016 |isbn=9789554274600}}</ref> |
||
<references /><ref>{{Cite book |title=யார் எவர் -கிளிநொச்சி |year=2024 |edition=2ம் பதிப்பு |pages=74 |language=தமிழ்}}</ref> |
05:36, 19 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
பொன் நித்தியானந்தம் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 4, 1948 பொன்னாவெளி, இலங்கை |
பட்டம் | சாம ஸ்ரீ தேஷமானிய சமூக ஜோதி |
விருதுகள் | சாம ஸ்ரீ தேஷமானிய சமூக ஜோதி, கரை எழில் விருது |
பொன் நித்தியானந்தம் (Pon Nithiyanantham) கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர் 1972 இல் வட்டக்கச்சி யில் கிராம் சேவையாளராக 5 வருடங்கள் கடமை புரிந்தார். சமூக சேவை உத்தியோகத்தராக 10 வருடங்கள் கிளிநொச்சியில் கடமை புரிந்தார். பின் கிளிநொச்சியில் திட்டப்பணிப்பாளராக 3 வருடங்களும் உதவி அரசாங்க அதிபராக கரைச்சியில் 5 வருடங்களும் 10 வருடங்களாக விசேட ஆணையாளராகவும் கடமை புரிந்தார். இவர் சிறந்த சமூக சேவையாளராக விளங்கினார். அந்த வகை KDRRO நிறுவனத்தின் பொருளாளராகவும் கடமை புரிந்தார். மற்றும் மகாதேவ ஆச்சிரமத்தின் சிறுவர் இல்லத்தின் தோற்றத்திலும் வன்னேரி முதியோர் இல்லத்தின் உருவாக்கத்திலும், கிளி. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ N, யோகதரன் (2016). நீந்திக்கடந்தநெருப்பாறு. பேரிகை. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789554274600.
- ↑ யார் எவர் -கிளிநொச்சி (2ம் பதிப்பு ed.). 2024. p. 74.