மணிருல் இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43: | வரிசை 43: | ||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அரசியல்வாதிகள்]] |
[[பகுப்பு:அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அரசியல்வாதிகள்]] |
||
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]] |
[[பகுப்பு:மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]] |
||
[[பகுப்பு:மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
[[பகுப்பு:மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
02:47, 25 ஆகத்து 2024 இல் நிலவும் திருத்தம்
மணிருல் இசுலாம் Manirul Islam | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 19 மே 2016 – 2 மே 2021 | |
முன்னையவர் | நவநீத முக்கர்ச்சி |
பின்னவர் | அபிச்சித் சின்கா |
தொகுதி | இலப்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மணிருல் இசுலாம் |
அரசியல் கட்சி | சுயேச்சை |
வாழிடம்(s) | இலப்பூர், பிர்பூம் மாவட்டம் |
வேலை | விவசாயம் |
மணிருல் இசுலாம் (Manirul Islam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இலப்பூரிலிருந்து மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2][3][4] 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.