உள்ளடக்கத்துக்குச் செல்

குவெம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29: வரிசை 29:


==வாழ்க்கை வரலாறு==
==வாழ்க்கை வரலாறு==
இவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார்.<ref name="bio1">{{cite book|last1=Rao|first1=L. S. Sheshagiri|authorlink1=L. S. Sheshagiri Rao|title=Kuvempu|date=2012|publisher=Sapna Book House Pvt. Ltd.|isbn=9788128017933|url=https://books.google.co.in/books?id=n2uGAwAAQBAJ|accessdate=29 December 2017}}</ref> இவர் தந்தையின் ஊரான குப்பளியில் வளர்ந்தார்.<ref name="bio1" /><ref>{{cite news|title=After burglary, Kuvempu museum steps up security|url=http://www.thehindu.com/news/national/karnataka/after-burglary-kuvempu-museum-steps-up-security/article7913118.ece|work=The Hindu|date=25 November 2015}}</ref> இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர்.
இவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார்.<ref name="bio1">{{cite book|last1=Rao|first1=L. S. Sheshagiri|authorlink1=L. S. Sheshagiri Rao|title=Kuvempu|date=2012|publisher=Sapna Book House Pvt. Ltd.|isbn=9788128017933|url=https://books.google.co.in/books?id=n2uGAwAAQBAJ|accessdate=29 December 2017}}</ref> இவர் தந்தையின் ஊரான குப்பள்ளியில் வளர்ந்தார்.<ref name="bio1" /><ref>{{cite news|title=After burglary, Kuvempu museum steps up security|url=http://www.thehindu.com/news/national/karnataka/after-burglary-kuvempu-museum-steps-up-security/article7913118.ece|work=The Hindu|date=25 November 2015}}</ref> இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர்.


பின்னர், பெங்களூர் மத்தியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர், பெங்களூர் மத்தியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

10:19, 26 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

குவெம்பு
பிறப்புகுப்பள்ளி வெங்கடப்ப புட்டப்பா
(1904-12-29)29 திசம்பர் 1904
இரேகோடிகெ, கொப்பா வட்டம், சிக்கமகளூர் மாவட்டம், கருநாடகம்
இறப்பு11 நவம்பர் 1994(1994-11-11) (அகவை 89)
மைசூர், கருநாடகம்
புனைபெயர்குவேம்பு
தொழில்எழுத்தாளர், பேராசிரியர்
தேசியம்இந்தியர்
வகைபுனைவு
இலக்கிய இயக்கம்நவோதயா
இணையதளம்
http://www.kuvempu.com/

குவெம்பு என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பல்லி வெங்கடப்பகௌடா புட்டப்பா (Kuppali Venkatappagowda Puttappa, திசம்பர் 29, 1904 – நவம்பர் 11, 1994)[1] ஓர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் ஞானபீட விருது பெற்ற எண்மரில் முதலாமவர் ஆவார்.[2] புட்டப்பா தமது ஆக்கங்கள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரிலேயே எழுதியுள்ளார். இவர் இராஷ்ட்ரகவி என்றும் பாராட்டப்படுகிறார். இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தர்சனம் என்று எழுதியுள்ளார். கருநாடக மாநிலப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" இவர் எழுதியதாகும். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன், பத்ம விபூசண் விருதுகள் வழங்கியுள்ளது.

வாழ்க்கை வரலாறு

இவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார்.[3] இவர் தந்தையின் ஊரான குப்பள்ளியில் வளர்ந்தார்.[3][4] இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர்.

பின்னர், பெங்களூர் மத்தியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "The Gentle Radiance of a Luminous Lamp". Ramakrishna Math. Archived from the original on 2006-08-22. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
  2. "Jnanapeeth Awards". Ekavi. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
  3. 3.0 3.1 Rao, L. S. Sheshagiri (2012). Kuvempu. Sapna Book House Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788128017933. பார்க்கப்பட்ட நாள் 29 December 2017.
  4. "After burglary, Kuvempu museum steps up security". The Hindu. 25 November 2015. http://www.thehindu.com/news/national/karnataka/after-burglary-kuvempu-museum-steps-up-security/article7913118.ece. 
  5. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website.
  6. 6.0 6.1 "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.
  7. 7.0 7.1 7.2 7.3 "Culture p484-485" (PDF). A Handbook of Karnataka. Government of Karnataka. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவெம்பு&oldid=2794239" இலிருந்து மீள்விக்கப்பட்டது