உள்ளடக்கத்துக்குச் செல்

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 52: வரிசை 52:
}}
}}


அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 126ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[வேதாரண்யம் | வேதாரண்யம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலம் அகஸ்தியர்(அகத்தியர்) கோயில் என்று வழங்கப்படுகிறது. [[இயமன்]] வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது. <ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 284</ref>
அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 126ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[வேதாரண்யம் | வேதாரண்யம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலம் அகஸ்தியர்(அகத்தியர்) கோயில் என்று வழங்கப்படுகிறது. [[இயமன்]] வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 284</ref>


==திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்==
==திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்==
வரிசை 91: வரிசை 91:
</gallery>
</gallery>
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்| வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்| கோடியக்காடு கோடிக்குழகர் கோயில் |126|126}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்| வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்| கோடியக்காடு கோடிக்குழகர் கோயில் |126|126}}

[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு: காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]

13:23, 17 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அகத்தியான் பள்ளி
பெயர்:அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அகத்தீசுவரர்
தாயார்:மங்கை நாயகி
தல விருட்சம்:வன்னி, அகத்தி
தீர்த்தம்:அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம்(கடல் அருகிலுள்ளது)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 126ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அகஸ்தியர்(அகத்தியர்) கோயில் என்று வழங்கப்படுகிறது. இயமன் வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.[1]

திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்

"வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!"

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 284

வெளி இணைப்புகள்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு