ரணில் விக்கிரமசிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இல... |
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற... |
||
வரிசை 160: | வரிசை 160: | ||
[[பகுப்பு:இலங்கையின் துணை அமைச்சர்கள்]] |
[[பகுப்பு:இலங்கையின் துணை அமைச்சர்கள்]] |
||
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]] |
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]] |
||
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]] |
14:14, 2 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
ரணில் விக்கிரமசிங்க | |
---|---|
16வது இலங்கைப் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
முன்னையவர் | திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன |
பதவியில் 9 டிசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
முன்னையவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
பின்னவர் | மகிந்த ராசபக்ச |
பதவியில் 7 மே 1993 – 19 ஆகத்து 1994 | |
குடியரசுத் தலைவர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா |
முன்னையவர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா |
பின்னவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 22 ஏப்ரல் 2004 – 9 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மகிந்த ராசபக்ச |
பிரதமர் | மகிந்த ராசபக்ச இரத்தினசிறி விக்கிரமநாயக்க தி. மு. ஜயரத்தின |
முன்னையவர் | மகிந்த ராசபக்ச |
பின்னவர் | நிமல் சிரிபால டி சில்வா |
பதவியில் 28 அக்டோபர் 1994 – 10 அக்டோபர் 2001 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
பிரதமர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
முன்னையவர் | காமினி திசாநாயக்கா |
பின்னவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 ஆகத்து 1994 | |
இலங்கை நாடாளுமன்றம் கம்பகா | |
பதவியில் 15 பெப்ரவரி 1989 – 16 ஆகத்து 1994 | |
இலங்கை நாடாளுமன்றம் பியகமை | |
பதவியில் 21 சூலை 1977 – 15 பெப்ரவரி 1989 | |
முன்னையவர் | புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி |
பின்னவர் | தொகுதி நீக்கப்பட்டது |
கொள்கை திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | இவரே |
முன்னையவர் | பசில் ராஜபக்ச |
தொழிற்சாலைகள், அறிவியல், தொழினுட்ப அமைச்சர் | |
பதவியில் 1989 – மே 1993 | |
குடியரசுத் தலைவர் | ரணசிங்க பிரேமதாசா |
பிரதமர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 14 பெப்ரவரி 1980 – 1989 | |
குடியரசுத் தலைவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா |
பிரதமர் | ரணசிங்க பிரேமதாசா |
இளைஞர் விவகார, தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 5 அக்டோபர் 1977 – 1980 | |
குடியரசுத் தலைவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா |
பிரதமர் | ரணசிங்க பிரேமதாசா |
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 ஆகத்து 1994 | |
Deputy | சஜித் பிரேமதாச கரு ஜயசூரிய |
முன்னையவர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரணில் விக்கிரமசிங்க 24 மார்ச்சு 1949 இலங்கை மேலாட்சி (இன்றைய இலங்கை) |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | முனைவர் மைத்திரி விக்கிரமசிங்க |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி கொழும்புப் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
இணையத்தளம் | இணையதளம் |
ரணில் சிறியன் விக்கிரமசிங்க (Ranil Shriyan Wickremesinghe, சிங்களம்: රනිල් වික්රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதியும், பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 சனவரி 9 முதல் பிரதமராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அரசியல் கூட்டணிகளின் தலைவராகவும் உள்ளார்.[1]
விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]
சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார்.[3] 2015 ஆகத்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது. ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.[4][5]
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் ரணில் முக்கிய பங்காற்றினார்.
மேற்கோள்கள்
- ↑ "Ranil Wickremesinghe appointed Prime Minister". Trade Bridge Consultants. http://tradebridgeconsultants.com/news/elections/ranil-wickremesinghe-appointed-prime-minister/. பார்த்த நாள்: 21 ஆகத்து 2015.
- ↑ "Ranil Wickremesinghe - Gentlemen Politician of 4 decades, alias mature leader of the people". United National Party. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
- ↑ வீரகேசரி செய்தி
- ↑ Ramachandran, Sudha (13 ஆகத்து 2015). "Sri Lanka’s Elections: Rajapaksa Tries a Comeback". The Diplomat. http://thediplomat.com/2015/08/sri-lankas-elections-rajapaksa-tries-a-comeback/. பார்த்த நாள்: 21 ஆகத்து 2015.
- ↑ "Prime Minister Wickremesinghe Calls For Buddhist Approach: Nikkei". AsiaMirror cloned Nikkei. 20 ஆகத்து 2015. http://www.asianmirror.lk/news/item/11041-prime-minister-wickremesinghe-calls-for-buddhist-approach-nikkei. பார்த்த நாள்: 21 ஆகத்து 2015.
வெளியிணைப்புகள்
- தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டி
- சிங்கள அரசியல்வாதிகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- 1949 பிறப்புகள்
- இலங்கைப் பிரதமர்கள்
- வாழும் நபர்கள்
- இலங்கை பௌத்தர்கள்
- இலங்கை வழக்கறிஞர்கள்
- கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள்
- இலங்கையின் துணை அமைச்சர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்