உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நடிகர்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 106.208.20.42 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1966570 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 21: வரிசை 21:


==நடிகர்கள்==
=nsmsjmsmsj
msjshsnsmau
=நடிகர்கள்==
* [[ரோஷன் சேத்]] ...........[[ஜவகர்லால் நேரு|ஜவகர்லால் நேருவாக]]
* [[ரோஷன் சேத்]] ...........[[ஜவகர்லால் நேரு|ஜவகர்லால் நேருவாக]]



11:57, 18 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

காந்தி
இயக்கம்ரிச்சர்ட் அடென்போரோ
தயாரிப்புரிச்சர்ட் அடென்போரோ
கதைஜான் பிரிலே
நடிப்புபென் கிங்ஸ்லி
ரோஹினி கடன்ஹடி
கண்டிஸ் பெர்கென்
எட்வர்ட் ஃபோக்ஸ்
மார்டீன் ஷீன்
ரோஷன் சேத்
விநியோகம்கொலொம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 8, 1982 (1982-12-08)
ஓட்டம்188 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$22,000,000

காந்தி திரைப்படம் 1982 இல் ஆங்கிலத்தில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும். காந்தியின் வரலாற்றினை மையமாகக் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் 1982 ஆம் ஆண்டில் 8 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.

இந்தத் திரைப்படம் ரிச்சர்ட் ஆட்டன்பரோவுக்கு உலகளாவிய புகழைத் தேடித்தந்தது. ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வாங்க அவர் மேடைக்குச் சென்றபோது பல மேற்கத்தியர்கள் ரசிக்கும்படியாக ரகுபதி ராகவ ராஜாராம் இசைக்கப்பட்டது. மேடையில் அவர் அப்போது கூறியதை எவரும் மறக்க முடியாது. ‘அன்பு நண்பர்களே, உண்மையில் இந்த விருதுகள் எனக்கோ, பென் கிங்ஸ்லிக்கோ அல்லது தொழில்நுட்பத்திற்காக வென்றவர்களுக்கோ அல்ல. இந்த விருதுகள் மூலமாக நீங்கள் மகாத்மா காந்திக்கும் நாம் அனைவரும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்ற அவருடைய குறிக்கோளுக்கும் மரியாதை செலுத்துகிறோம்‘.[1]


நடிகர்கள்


மேற்கோள்கள்