ஒளியியல் தோற்றப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{குறுங்கட்டுரை}} |
|||
[[File:360 degrees fogbow.jpg|250px|thumb|360 [[பாகை (அலகு)]] வளைவைக் காட்டும் மூடுபனி வில் (Fogbow)]] |
[[File:360 degrees fogbow.jpg|250px|thumb|360 [[பாகை (அலகு)]] வளைவைக் காட்டும் மூடுபனி வில் (Fogbow)]] |
||
[[ஒளி]], [[பொருள்|பொருளுக்கு]] இடையிலான இடைத்தாக்கத்தினால் தோன்றும் அவதானிக்கப்படக்கூடிய நிகழ்வு, அல்லது தோற்றப்பாடு '''ஒளியியல் தோற்றப்பாடு''' எனப்படும். [[வானவில்]], [[கானல் நீர்]], [[வடமுனை ஒளி]] என்பன அடிக்கடி நிகழும் ஒளியியல் தோற்றப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பொதுவான ஒளியியல் தோற்றப்பாடுகள் [[சூரியன்|சூரியனிலிருந்து]] அல்லது [[சந்திரன்|சந்திரனிலிருந்து]] வரும் ஒளிக்கும், [[வளிமண்டலம்]], [[முகில்]], [[மழை]], [[நீர்]], தூசு போன்றவற்றிற்கும் இடையிலான இடைத்தாக்கத்தினால் உருவாகின்றன. |

14:27, 11 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்
ஒளி, பொருளுக்கு இடையிலான இடைத்தாக்கத்தினால் தோன்றும் அவதானிக்கப்படக்கூடிய நிகழ்வு, அல்லது தோற்றப்பாடு ஒளியியல் தோற்றப்பாடு எனப்படும். வானவில், கானல் நீர், வடமுனை ஒளி என்பன அடிக்கடி நிகழும் ஒளியியல் தோற்றப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பொதுவான ஒளியியல் தோற்றப்பாடுகள் சூரியனிலிருந்து அல்லது சந்திரனிலிருந்து வரும் ஒளிக்கும், வளிமண்டலம், முகில், மழை, நீர், தூசு போன்றவற்றிற்கும் இடையிலான இடைத்தாக்கத்தினால் உருவாகின்றன.
பல்வேறு வகைப்பட்ட ஒளியியல் தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
வானவில்லானது மழைத்துளிகளினூடாக நிகழும் ஒளித்தெறிப்பினால் நிகழ்வது போலவே, மூடுபனியூடாக நிகழும் ஒளித்தெறிப்பினால், மூடுபனி வில் தோற்றப்பாடு நிகழ்கின்றது. Sundog என அழைக்கப்படும் ஒளியியல் தோற்றப்பாட்டில், சூரியனுக்கு இரு புறமாகவும், ஒளிதரும் வளையம் போன்ற தோற்றமும், அந்த வளையத்தில் மிகப் பிரகாசமான ஒளிப் புள்ளிகளும் தோன்றும்.
படங்களின் தொகுப்பு
-
பச்சை திடீர்வெளிச்சம் (Green flash) என்னும் ஒளியியல் தோற்றப்பாடு
-
மிகவும் பிரகாசமான sundog தோற்றம் (Fargo, North Dakota). சூரியனைச் சுற்றியிருக்கும் ஒளிவட்டமானது இரு பக்கமும் உள்ள Sundog ஐத் தொட்டுச் செல்வதைக் காணலாம்.
-
சூரியத்தூண் (Sun pillar) என அழைக்கப்படும் தோற்றப்பாடு (San Francisco இல் எடுக்கபப்ட்டது)
-
சந்திரனைச் சுற்றித் தெரியும் ஒளிவட்டம்
-
சூரியனைச் சுற்றித் தெரியும் ஒளிவட்டம் (Pedang, Indonesia)
வெளி இணைப்பு
Atmospheric Optical Phenomena[1]
மேற்கோள்கள்
- ↑ "Atmospheric Optical Phenomena" (PDF). Compiled by Paula Wellington. Trinidad and Tobago Meteorological Services. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 06, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)